தேவா உம்மை போற்றுவேன் / Deva Ummai Potruven / Deva Ummai Potruvaen

தேவா உம்மை போற்றுவேன்
நாவால் உம்மை வாழ்த்துவேன்
நன்றி என்று சொல்லுவேன்
நாளும் துதிப்பேன்

தேவா உம்மை போற்றுவேன்
நாவால் உம்மை வாழ்த்துவேன்
நன்றி என்று சொல்லுவேன்
நாளும் துதிப்பேன்

ந ந நா நா நா நா நா நா நா
ந ந நா நா நா நா நா நா நா
ந ந நா நா நா நா நா நா நா

ந ந நா நா நா நா நா நா நா
ந ந நா நா நா நா நா நா நா
ந ந நா நா நா நா நா நா நா

1
கண்ணின் மணி போல் என்னை காத்துக்கொள்கிறீர்
கரங்களினால் என்னை தாங்கிக் கொள்கின்றீர்
கண்ணின் மணி போல் என்னை காத்துக்கொள்கிறீர்
கரங்களினால் என்னை தாங்கிக் கொள்கின்றீர்

உம்மை பாடி பாடி புகழ்வேன்
உம்மை ஆடி ஆடி துதிப்பேன்
உம்மை தேடி தேடி மகிழ்வேன் இயேசுவே

உம்மை பாடி பாடி புகழ்வேன்
உம்மை ஆடி ஆடி துதிப்பேன்
உம்மை தேடி தேடி மகிழ்வேன் இயேசுவே

ந ந நா நா நா நா நா நா நா
ந ந நா நா நா நா நா நா நா
ந ந நா நா நா நா நா நா நா

ந ந நா நா நா நா நா நா நா
ந ந நா நா நா நா நா நா நா
ந ந நா நா நா நா நா நா நா

2
நன்மைகளால் என்னை நிரப்புகிறீர்
நாளும் பொழுதும் என்னை நடத்துகிறீர்
நன்மைகளால் என்னை நிரப்புகிறீர்
நாளும் பொழுதும் என்னை நடத்துகிறீர்

உம்மை பாடி பாடி புகழ்வேன்
உம்மை ஆடி ஆடி துதிப்பேன்
உம்மை தேடி தேடி மகிழ்வேன் இயேசுவே

உம்மை பாடி பாடி புகழ்வேன்
உம்மை ஆடி ஆடி துதிப்பேன்
உம்மை தேடி தேடி மகிழ்வேன் இயேசுவே

தேவா உம்மை போற்றுவேன்
நாவால் உம்மை வாழ்த்துவேன்
நன்றி என்று சொல்லுவேன்
நாளும் துதிப்பேன்

தேவா உம்மை போற்றுவேன்
நாவால் உம்மை வாழ்த்துவேன்
நன்றி என்று சொல்லுவேன்
நாளும் துதிப்பேன்

லா லா லா லா லா ல ல
லா லா லா லா லா
லா லா லா லா லா ல ல
லா லா லா லா லா
லா லா லா லா லா ல ல
லா லா லா லா லா
லா லா லா லா லா ல ல
லா லா லா லா லா

தேவா உம்மை போற்றுவேன் / Deva Ummai Potruven / Deva Ummai Potruvaen | Tiruchi Illayaraja | J. Isaac Arputharaj | J. Jeba Joselin

Don`t copy text!