ஒரு வார்த்தை சொன்னாலே போதும் | Oru Varthai Sonnale Pothum / Oru Varthai Sonnale Podhum / Oru Varththai Sonnale Pothum / Oru Varththai Sonnale Podhum
ஒரு வார்த்தை சொன்னாலே போதும் | Oru Varthai Sonnale Pothum / Oru Varthai Sonnale Podhum / Oru Varththai Sonnale Pothum / Oru Varththai Sonnale Podhum
ஒரு வார்த்தை சொன்னாலே போதும்
என் சூழ்நிலை எல்லாமே மாறும்
ஒரு வார்த்தை சொன்னாலே போதும்
என் சூழ்நிலை எல்லாமே மாறும்
ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்க இயேசுவே
ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்க
ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்க அப்பா
ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்க
ஒரு வார்த்தை சொன்னாலே போதும்
என் சூழ்நிலை எல்லாமே மாறும்
ஒரு வார்த்தை சொன்னாலே போதும்
என் சூழ்நிலை எல்லாமே மாறும்
1
Night எல்லாம் Try பண்ணியும்
பீட்டர் Team fishing ல Fail ஆனாரே
Night எல்லாம் Try பண்ணியும்
பீட்டர் Team fishing ல Fail ஆனாரே
நீங்க சொன்ன idea படி
Work பண்ணி Success ஆனாரே
நீங்க சொன்ன idea படி
Work பண்ணி Success ஆனாரே
ஒரு வார்த்தை சொன்னாலே போதும்
என் சூழ்நிலை எல்லாமே மாறும்
ஒரு வார்த்தை சொன்னாலே போதும்
என் சூழ்நிலை எல்லாமே மாறும்
ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்க நீங்க
ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்க
ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்க நீங்க
ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்க
2
Doctor ஆல முடியவில்லை இனிமே
Treatment க்கு பணமுமில்லை
Doctor ஆல முடியவில்லை இனிமே
Treatment க்கு பணமுமில்லை
உங்க Dress தொட்ட கொஞ்ச நேரத்தில்
அந்த Woman Problem Clear ஆனதே
உங்க Dress தொட்ட கொஞ்ச நேரத்தில்
அந்த Woman Problem Clear ஆனதே
ஒரு வார்த்தை சொன்னாலே போதும்
என் சூழ்நிலை எல்லாமே மாறும்
ஒரு வார்த்தை சொன்னாலே போதும்
என் சூழ்நிலை எல்லாமே மாறும்
ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்க நீங்க
ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்க
ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்க நீங்க
ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்க
ஒரு வார்த்தை சொன்னாலே போதும்
என் சூழ்நிலை எல்லாமே மாறும்
ஒரு வார்த்தை சொன்னாலே போதும்
என் சூழ்நிலை எல்லாமே மாறும்
ஒரு வார்த்தை சொன்னாலே போதும் | Oru Varthai Sonnale Pothum / Oru Varthai Sonnale Podhum / Oru Varththai Sonnale Pothum / Oru Varththai Sonnale Podhum | K. Christhudhas / Ruah Revival Church, 82, Jawaharlal Nehru Rd, Vadapalani, Chennai, Tamil Nadu, India