பரம

எனக்காகவே யாவையும் | Enakkagave Yavaiyum / Enakkaagave Yaavaiyum

எனக்காகவே யாவையும் செய்து முடித்தீர்
நன்றி நன்றி ஐயா
என் பாவங்கள் யாவையும் சுமந்து கொண்டீரே
நன்றி நன்றி ஐயா

நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே

எனக்காகவே யாவையும் செய்து முடித்தீர்
நன்றி நன்றி ஐயா
என் பாவங்கள் யாவையும் சுமந்து கொண்டீரே
நன்றி நன்றி ஐயா

1
நான் எனது பிள்ளைக்கு நல்ல ஈவைக் கொடுக்கின்றேன்
பரம பிதா அதைப்பார்க்கிலும் கொடுத்திடுவாரே

2
அன்றாடம் வேண்டிய ஆகாரம் தாருமே
தீமை என்னை அணுகாமல் காக்கும் தேவனே

3
ஆபிரகாமை அழைத்திரே ஆசீர்வாதம் கொடுத்தீரே
அது போல என்னையும் ஆசிர்வதியும்

நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே

எனக்காகவே யாவையும் செய்து முடித்தீர்
நன்றி நன்றி ஐயா
என் பாவங்கள் யாவையும் சுமந்து கொண்டீரே
நன்றி நன்றி ஐயா

நன்றி நன்றி ஐயா நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா நன்றி நன்றி ஐயா

எனக்காகவே யாவையும் செய்து முடித்தீர்
நன்றி நன்றி ஐயா
எனக்காகவே யாவையும் செய்து முடித்தீர்
நன்றி நன்றி ஐயா

எனக்காகவே யாவையும் | Enakkagave Yavaiyum / Enakkaagave Yaavaiyum | Jesus Lives AG Church, Anakaputhur, Chennai, Tamil Nadu, India | S. Chandrasekaran (Santhan Chandrasekaran) / Yudhavin Sengol Ministries

Don`t copy text!