நவ

வல்லமை அருள் நிறைவே | Vallamai Arul Niraive / Vallamai Arul Niraivae

வல்லமை அருள் நிறைவே
வாரும் பின்மாறி பொழிந்திடுமே
வல்லமை அருள் நிறைவே
வாரும் பின்மாறி பொழிந்திடுமே

தேவ ஆவியே தாகம் தீருமே
வல்லமையால் இன்று எம்மை நிரப்பிடுமே
தேவ ஆவியே தாகம் தீருமே
வல்லமையால் இன்று எம்மை நிரப்பிடுமே

வல்லமை அருள் நிறைவே
வாரும் பின்மாறி பொழிந்திடுமே

1
உலர்ந்திடும் எலும்புகளும் உயிர் பெற்று எழும்பிடவே
உலர்ந்திடும் எலும்புகளும் உயிர் பெற்று எழும்பிடவே
ஊற்றிடுமே உம் ஆவியினை சாட்சியாய் வாழ்ந்திடவே
ஊற்றிடுமே உம் ஆவியினை சாட்சியாய் வாழ்ந்திடவே

வல்லமை அருள் நிறைவே
வாரும் பின்மாறி பொழிந்திடுமே
வல்லமை அருள் நிறைவே
வாரும் பின்மாறி பொழிந்திடுமே

2
புது என்னை அபிஷேகம் புது பெலன் அளித்திடும்
புது என்னை அபிஷேகம் புது பெலன் அளித்திடும்
நவ மொழியால் துதித்திடவே வல்லமை அளித்திடுமே
நவ மொழியால் துதித்திடவே வல்லமை அளித்திடுமே

வல்லமை அருள் நிறைவே
வாரும் பின்மாறி பொழிந்திடுமே
வல்லமை அருள் நிறைவே
வாரும் பின்மாறி பொழிந்திடுமே

3
அக்கினி அபிஷேகம் நுகத்தினை முறித்திடுமே
அக்கினி அபிஷேகம் நுகத்தினை முறித்திடுமே
சந்துருவை ஜெயித்திடவே சத்துவம் அளித்திடுமே
சந்துருவை ஜெயித்திடவே சத்துவம் அளித்திடுமே

வல்லமை அருள் நிறைவே
வாரும் பின்மாறி பொழிந்திடுமே
வல்லமை அருள் நிறைவே
வாரும் பின்மாறி பொழிந்திடுமே

தேவ ஆவியே தாகம் தீருமே
வல்லமையால் இன்று எம்மை நிரப்பிடுமே
தேவ ஆவியே தாகம் தீருமே
வல்லமையால் இன்று எம்மை நிரப்பிடுமே

வல்லமை அருள் நிறைவே
வாரும் பின்மாறி பொழிந்திடுமே
வல்லமை அருள் நிறைவே
வாரும் பின்மாறி பொழிந்திடுமே

வல்லமை அருள் நிறைவே | Vallamai Arul Niraive / Vallamai Arul Niraivae | Hannah John | Robin

Don`t copy text!