என் வாழ்வில் ஒரு மாற்றம் வேண்டும் | En Vaazhvil Oru Maatram Vendum
என் வாழ்வில் ஒரு மாற்றம் வேண்டும் | En Vaazhvil Oru Maatram Vendum
என் வாழ்வில் ஒரு மாற்றம் வேண்டும்
இயேசுவே நீர் தர வேண்டும்
என் வாழ்வில் ஒரு மாற்றம் வேண்டும்
இயேசுவே நீர் தர வேண்டும்
நான் வேண்டுகின்றேன் பணிகின்றேன் உம்மையே தொழுகின்றேன்
நான் வேண்டுகின்றேன் பணிகின்றேன் உம்மையே தொழுகின்றேன்
என் வாழ்வில் ஒரு மாற்றம் வேண்டும்
இயேசுவே நீர் தர வேண்டும்
என் வாழ்வில் ஒரு மாற்றம் வேண்டும்
இயேசுவே நீர் தர வேண்டும்
1
என் இயலாமை எல்லாம் மாற்றி
இமயம் போல் உயர்த்திவிடும்
என் இயலாமை எல்லாம் மாற்றி
இமயம் போல் உயர்த்திவிடும்
என் சோர்வுகள் எல்லாம் நீக்கி என்னை
சுடராய் எரியச்செய்யும்
என் சோர்வுகள் எல்லாம் நீக்கி என்னை
சுடராய் எரியச்செய்யும்
என் வாழ்வில் ஒரு மாற்றம் வேண்டும்
இயேசுவே நீர் தர வேண்டும்
என் வாழ்வில் ஒரு மாற்றம் வேண்டும்
இயேசுவே நீர் தர வேண்டும்
2
குறைவுகள் எல்லாம் நீக்கி
குயவனே வனைந்து விடும்
குறைவுகள் எல்லாம் நீக்கி
குயவனே வனைந்து விடும்
பயங்கள் எல்லாம் அகற்றி என்றும்
பரமனே மகிழச்செய்யும்
பயங்கள் எல்லாம் அகற்றி என்றும்
பரமனே மகிழச்செய்யும்
என் வாழ்வில் ஒரு மாற்றம் வேண்டும்
இயேசுவே நீர் தர வேண்டும்
என் வாழ்வில் ஒரு மாற்றம் வேண்டும்
இயேசுவே நீர் தர வேண்டும்
3
பலவீனம் எல்லாம் நீக்கி
பலவானாய் திகழ செய்யும்
பலவீனம் எல்லாம் நீக்கி
பலவானாய் திகழ செய்யும்
தடைகளை எல்லாம் அகற்றி வாழ்வில்
தலைவனாய் திகழ செய்யும்
தடைகளை எல்லாம் அகற்றி வாழ்வில்
தலைவனாய் திகழ செய்யும்
என் வாழ்வில் ஒரு மாற்றம் வேண்டும்
இயேசுவே நீர் தர வேண்டும்
என் வாழ்வில் ஒரு மாற்றம் வேண்டும்
இயேசுவே நீர் தர வேண்டும்
நான் ஏங்குகின்றேன் கதறுகின்றேன் உம்மையே கெஞ்சுகின்றேன்
நான் ஏங்குகின்றேன் கதறுகின்றேன் உம்மையே கெஞ்சுகின்றேன்
என் வாழ்வில் ஒரு மாற்றம் வேண்டும்
இயேசுவே நீர் தர வேண்டும்
என் வாழ்வில் ஒரு மாற்றம் வேண்டும்
இயேசுவே நீர் தர வேண்டும்
என் வாழ்வில் ஒரு மாற்றம் வேண்டும் | En Vaazhvil Oru Maatram Vendum | Daffrin Jeyapraba | Daniel Jeyaseelan | Antony