இரக்கம் வச்சிங்களே / Irakkam Vachingale / Irakkam Vachingalae
இரக்கம் வச்சிங்களே / Irakkam Vachingale / Irakkam Vachingalae
கருவில் இருந்து என்ன சுமந்த
தாயின் அன்ப பாத்தன்
தோளும் கொடுத்து தோளில் சுமந்த தகப்பனயும் பாத்தன்
சிலுவை சுமந்து என்ன கேட்ட
உங்க அன்ப பாத்தன்
உயிர கொடுத்து இதயம் கேட்ட
மேலான அன்ப பாத்தன்
உங்க அன்புல நான் அசந்து போனன்பா
உம் பாசத்துல பல உறவ பாத்தன்பா
உங்க அன்புல நான் அசந்து போனன்பா
உம் பாசத்துல பல உறவ பாத்தன்பா
என் மேல இரக்கம் வச்சிங்களே
என் மேல கிருப வச்சிங்களே
என் மேல பிரியம் வச்சிங்களே
என் மேல தயவ வச்சிங்களே
என் மேல அன்பு வச்சிங்களே
என் மேல ஆச வச்சிங்களே
என் மேல பாசம் வச்சிங்களே
என் மேல நேசம் வச்சிங்களே
1
சுயநலம் இல்லாத உம் இதயம்
எனக்கு வேண்டும்
மரணமே வந்தாலும் மறவாத
இதயம் வேண்டும்
சுயநலம் இல்லாத உம் இதயம்
எனக்கு வேண்டும்
மரணமே வந்தாலும் மறவாத
இதயம் வேண்டும்
உம் நினைவுல என்ன வச்சு
நெஞ்சார அனைச்சிங்களே
உள்ளங்கையுல வரஞ்சு எந்தன் பாவமெல்லாம் சுமந்திங்களே
என் மேல இரக்கம் வச்சிங்களே
என் மேல கிருப வச்சிங்களே
என் மேல பிரியம் வச்சிங்களே
என் மேல தையவ வச்சிங்களே
என் மேல அன்பு வச்சிங்களே
என் மேல ஆசை வச்சிங்களே
என் மேல பாசம் வச்சிங்களே
என் மேல நேசம் வச்சிங்களே
2
உயிரையே பரிசாக எனக்காக கொடுத்தீங்க
நான் தர இன்னும் என்ன
என் உயிரும் போற வர
உயிரையே பரிசாக எனக்காக கொடுத்தீங்க
நான் தர இன்னும் என்ன
என் உயிரும் போற வர
உம் நினைவுல என்ன வச்சு
நெஞ்சார அனைச்சிங்களே
உள்ளங்கையுல வரஞ்சு எந்தன் பாவமெல்லாம் சுமந்திங்களே
என் மேல இரக்கம் வச்சிங்களே
என் மேல கிருப வச்சிங்களே
என் மேல பிரியம் வச்சிங்களே
என் மேல தயவ வச்சிங்களே
என் மேல அன்பு வச்சிங்களே
என் மேல ஆசை வச்சிங்களே
என் மேல பாசம் வச்சிங்களே
என் மேல நேசம் வச்சிங்களே
கருவில் இருந்து என்ன சுமந்த
தாயின் அன்ப பாத்தன்
தோளும் கொடுத்து தோளில் சுமந்த தகப்பனயும் பாத்தன்
சிலுவை சுமந்து என்ன கேட்ட
உங்க அன்ப பாத்தன்
உயிர கொடுத்து இதயம் கேட்ட
மேலான அன்ப பாத்தன்
உங்க அன்புல நான் அசந்து போனன்பா
உம் பாசத்துல பல உறவ பாத்தன்பா
உங்க அன்புல நான் அசந்து போனன்பா
உம் பாசத்துல பல உறவ பாத்தன்பா
என் மேல இரக்கம் வச்சிங்களே
என் மேல கிருப வச்சிங்களே
என் மேல பிரியம் வச்சிங்களே
என் மேல தயவ வச்சிங்களே
என் மேல அன்பு வச்சிங்களே
என் மேல ஆசை வச்சிங்களே
என் மேல பாசம் வச்சிங்களே
என் மேல நேசம் வச்சிங்களே
இரக்கம் வச்சிங்களே / Irakkam Vachingale / Irakkam Vachingalae | Pradap Jeyaraj