நீரே நீரே ஓ நீரே நீரே / Neere Neere Oh Neere Neere

நீரே நீரே ஓ நீரே நீரே
நீரே நீரே நீரே
நீரே நீரே நீரே நீரே
நீரே நீரே நீரே ஓ

என் ஸ்நேகிதனே என் ரட்சகனே என் காதலனே ஏசய்யா
என் ஸ்நேகிதனே என் ரட்சகனே என் காதலனே ஏசய்யா

நீரே நீரே ஓ நீரே நீரே
நீரே நீரே நீரே
நீரே நீரே ஓ நீரே நீரே
நீரே நீரே நீரே ஓ

1
தாகமுள்ள எல்லோருக்கும் தாகம் தீர்ப்பவரே
இரவில் நடப்பவருக்கு வெளிச்சமும் நீரே
தாகமுள்ள எல்லோருக்கும் தாகம் தீர்ப்பவரே
இரவில் நடப்பவருக்கு வெளிச்சமும் நீரே

நீரே நீரே ஓ நீரே நீரே
நீரே நீரே நீரே
நீரே நீரே ஓ நீரே நீரே
நீரே நீரே நீரே ஓ

2
வாடிப்போன்னா என்னை மலரச் செய்தவரே
நிலை இல்லாத எனக்கு நிரந்தரம் நீரே
வாடிப்போன்னா என்னை மலரச் செய்தவரே
நிலை இல்லாத எனக்கு நிரந்தரம் நீரே

நீரே நீரே ஓ நீரே நீரே
நீரே நீரே நீரே
நீரே நீரே ஓ நீரே நீரே
நீரே நீரே நீரே ஓ

என் ஸ்நேகிதனே என் ரட்சகனே என் காதலனே ஏசய்யா
என் ஸ்நேகிதனே என் ரட்சகனே என் காதலனே ஏசய்யா

நீரே நீரே ஓ நீரே நீரே
நீரே நீரே நீரே
நீரே நீரே ஓ நீரே நீரே
நீரே நீரே நீரே ஓ

Don`t copy text!