அத

களை எடுக்கும் கண்ணம்மா | Kalai Edukkum Kannamma / Kalai Edukkum Kannammaa

களை எடுக்கும் கண்ணம்மா
கர்த்தரை நீ எண்ணம்மா
ரெட்டிப்பான நன்மைவரும் நிச்சயமா உனக்கு
ரெட்டிப்பான நன்மைவரும் நிச்சயமா

களை எடுக்கும் கண்ணம்மா
கர்த்தரை நீ எண்ணம்மா
ரெட்டிப்பான நன்மைவரும் நிச்சயமா உனக்கு
ரெட்டிப்பான நன்மைவரும் நிச்சயமா

ஹே தாமிரபரணி ஓரம் அந்திசாயும் நேரம்
அல்லேலுயா பாட்டுச்சத்தம் கேட்கும்
அத கேட்டசனம் கன்னத்துல கையவைக்கும்
ஹே தாமிரபரணி ஓரம் அந்திசாயும் நேரம்
அல்லேலுயா பாட்டுச்சத்தம் கேட்கும்
அத கேட்டசனம் கன்னத்துல கையவைக்கும்

களை எடுக்கும் கண்ணம்மா
கர்த்தரை நீ எண்ணம்மா
ரெட்டிப்பான நன்மைவரும் நிச்சயமா உனக்கு
ரெட்டிப்பான நன்மைவரும் நிச்சயமா

களை எடுக்கும் கண்ணம்மா
கர்த்தரை நீ என்னம்மா
ரெட்டிப்பான நன்மைவரும் நிச்சயமா உனக்கு
ரெட்டிப்பான நன்மைவரும் நிச்சயமா

1
பெத்தவங்க ஒதுக்கினாலும்
மத்தவங்க வெறுத்தாலும்
கட்டினவன் கைவிட்டாலும்
நல்லவங்க மாறினாலும்

பெத்தவங்க ஒதுக்கினாலும்
மத்தவங்க வெறுத்தாலும்
கட்டினவன் கைவிட்டாலும்
நல்லவங்க மாறினாலும்

உன் மனசை அறிஞ்ச இயேசு ராஜா வருவாரு
உன் குறையை தீர்த்து கண்ணீரை துடைப்பாரு

களை எடுக்கும் கண்ணம்மா
கர்த்தரை நீ எண்ணம்மா
ரெட்டிப்பான நன்மைவரும் நிச்சயமா உனக்கு
ரெட்டிப்பான நன்மைவரும் நிச்சயமா

களை எடுக்கும் கண்ணம்மா
கர்த்தரை நீ எண்ணம்மா
ரெட்டிப்பான நன்மைவரும் நிச்சயமா உனக்கு
ரெட்டிப்பான நன்மைவரும் நிச்சயமா

2
சாதி சனம் மறந்தாலும்
நாதியத்துப் போனாலும்
தேசமாரி அலைஞ்சாலும்
இருந்ததெல்லாம் இழந்தாலும்

சாதி சனம் மறந்தாலும்
நாதியத்துப் போனாலும்
தேசமாரி அலைஞ்சாலும்
இருந்ததெல்லாம் இழந்தாலும்

உன் மனசை அறிஞ்ச இயேசு ராஜா வருவாரு
உன் குறையை தீர்த்து கண்ணீரை துடைப்பாரு

களை எடுக்கும் கண்ணம்மா
கர்த்தரை நீ எண்ணம்மா
ரெட்டிப்பான நன்மைவரும் நிச்சயமா உனக்கு
ரெட்டிப்பான நன்மைவரும் நிச்சயமா

ஹே தாமிரபரணி ஓரம் அந்திசாயும் நேரம்
அல்லேலுயா பாட்டுச்சத்தம் கேட்கும்
அத கேட்டசனம் கன்னத்துல கையவைக்கும்
ஹே தாமிரபரணி ஓரம் அந்திசாயும் நேரம்
அல்லேலுயா பாட்டுச்சத்தம் கேட்கும்
அத கேட்டசனம் கன்னத்துல கையவைக்கும்

களை எடுக்கும் கண்ணம்மா
கர்த்தரை நீ எண்ணம்மா
ரெட்டிப்பான நன்மைவரும் நிச்சயமா உனக்கு
ரெட்டிப்பான நன்மைவரும் நிச்சயமா

களை எடுக்கும் கண்ணம்மா
கர்த்தரை நீ என்னம்மா
ரெட்டிப்பான நன்மைவரும் நிச்சயமா உனக்கு
ரெட்டிப்பான நன்மைவரும் நிச்சயமா

களை எடுக்கும் கண்ணம்மா | Kalai Edukkum Kannamma / Kalai Edukkum Kannammaa

களை எடுக்கும் கண்ணம்மா | Kalai Edukkum Kannamma / Kalai Edukkum Kannammaa | Gladys Charles / Jeyam Ministries

களை எடுக்கும் கண்ணம்மா | Kalai Edukkum Kannamma / Kalai Edukkum Kannammaa | Johnson D (Johns David)

Don`t copy text!