சிலுவையின் அன்பு / Siluvayin Anbu
சிலுவையின் அன்பு
என்னை வாழவைத்த அன்பு
கற்றுதந்த அன்பு
என் இயேசுவின் அன்பு
சிலுவையின் அன்பு
என்னை வாழவைத்த அன்பு
கற்றுதந்த அன்பு
என் இயேசுவின் அன்பு
அன்பு உம் அன்பு
ஈடு இனையில்லா அன்பு
அன்பு இயேசுவின் அன்பு
எனக்காக அடிக்கப்பட்ட அன்பு
என்னை என்றும் தாங்கிடும் அன்பு
1
மறுதலித்தும் பின்வாங்கின என்னையே
தேடி வந்தீரய்யா
மறுதலித்தும் பின்வாங்கின என்னையே
தேடி வந்தீரய்யா
இழிவின் பார்வையில் என்னை நீர் உயர்த்தினீர்
உம் அன்பு மேன்மை ஐயா
இழிவின் பார்வையில் என்னை நீர் உயர்த்தினீர்
உம் அன்பிற்கு இனையில்லை ஐயா
அன்பு உம் அன்பு
ஈடு இனையில்லா அன்பு
அன்பு இயேசுவின் அன்பு
எனக்காக அடிக்கப்பட்ட அன்பு
என்னை என்றும் தாங்கிடும் அன்பு
2
தொலைந்து போன ஆடாகிய என்னையே
தோல்மீது சுமந்தீரய்யா
தொலைந்து போன ஆடாகிய என்னையே
தோல்மீது சுமந்தீரய்யா
வசையின் விளிம்பில் என்னில் நீர் இசைந்தீர்
உம் அன்பு மேன்மை ஐயா
வசையின் விளிம்பில் என்னில் நீர் இசைந்தீர்
உம் அன்பிற்கு இனையில்லை ஐயா
அன்பு உம் அன்பு
ஈடு இனையில்லா அன்பு
அன்பு இயேசுவின் அன்பு
எனக்காக அடிக்கப்பட்ட அன்பு
என்னை என்றும் தாங்கிடும் அன்பு
சிலுவையின் அன்பு
என்னை வாழவைத்த அன்பு
கற்றுதந்த அன்பு
என் இயேசுவின் அன்பு
சிலுவையின் அன்பு
என்னை வாழவைத்த அன்பு
கற்றுதந்த அன்பு
என் இயேசுவின் அன்பு
சிலுவையின் அன்பு / Siluvayin Anbu | Jhancy, Jennifer, Romika Felista | Abishek Paul