சிலுவை நாயகன் | Siluvai Naayagan
சிலுவையில் எந்தன் பாவக் கறைகளை
சலவை செய்து விட்டார்
நிலுவையில் உள்ள பாவ சுமைகளை
சுமந்து தீர்த்துவிட்டார்
சிலுவையில் எந்தன் பாவக் கறைகளை
சலவை செய்து விட்டார்
நிலுவையில் உள்ள பாவ சுமைகளை
சுமந்து தீர்த்துவிட்டார்
இறைவனுக்கும் மனிதனுக்கும்
இடையில் உள்ள பிளவை அவரின்
சிலுவையாலே இணைத்துவிட்டார்
மனிதனை அவர் மீட்டுவிட்டார்
சிலுவை நாயகன் ஜெயித்துவிட்டார்
சிலுவை நாயகன் ஜெயித்துவிட்டார்
சிலுவையில் எந்தன் பாவக் கறைகளை
சலவை செய்து விட்டார்
நிலுவையில் உள்ள பாவ சுமைகளை
சுமந்து தீர்த்துவிட்டார்
1
விழுந்த தூதன் விதைத்த வினைகள்
மனித மனதில் முளைத்த விஷங்கள்
விழுந்த தூதன் விதைத்த வினைகள்
மனித மனதில் முளைத்த விஷங்கள்
அன்பு தணிந்த மனிதன் மாற
அன்பு நிறைந்த தேவன் மாண்டார்
அன்பு தணிந்த மனிதன் மாற
அன்பு நிறைந்த தேவன் மாண்டார்
அன்பு நிறைந்த தெய்வம் மாண்டார்
இறைவனுக்கும் மனிதனுக்கும்
இடையில் உள்ள பிளவை அவரின்
சிலுவையாலே இணைத்துவிட்டார்
மனிதனை அவர் மீட்டுவிட்டார்
சிலுவை நாயகன் ஜெயித்துவிட்டார்
சிலுவை நாயகன் ஜெயித்துவிட்டார்
சிலுவையில் எந்தன் பாவக் கறைகளை
சலவை செய்து விட்டார்
நிலுவையில் உள்ள பாவ சுமைகளை
சுமந்து தீர்த்துவிட்டார்
2
நீயும் நானும் சுமக்க வேண்டும்
பாவி நமக்காய் அவரே சுமந்தார்
நீயும் நானும் சுமக்க வேண்டும்
பாவி நமக்காய் அவரே சுமந்தார்
பாவம் அறியா சுத்தக் கண்ணன்
பாவம் ஆகி சுத்தம் செய்தார்
பாவம் அறியா சுத்தக் கண்ணன்
பாவம் ஆகி சுத்தம் செய்தார்
பாவம் ஆகி சித்தம் செய்தார்
இறைவனுக்கும் மனிதனுக்கும்
இடையில் உள்ள பிளவை அவரின்
சிலுவையாலே இணைத்துவிட்டார்
மனிதனை அவர் மீட்டுவிட்டார்
சிலுவை நாயகன் ஜெயித்துவிட்டார்
சிலுவை நாயகன் ஜெயித்துவிட்டார்
சிலுவையில் எந்தன் பாவக் கறைகளை
சலவை செய்து விட்டார்
நிலுவையில் உள்ள பாவ சுமைகளை
சுமந்து தீர்த்துவிட்டார்
சிலுவையில் எந்தன் பாவக் கறைகளை
சலவை செய்து விட்டார்
நிலுவையில் உள்ள பாவ சுமைகளை
சுமந்து தீர்த்துவிட்டார்
சிலுவை நாயகன் | Siluvai Naayagan | Ebenezer, Aswathaman | Jack Warrior