சீயோன் மலையதிலே சிங்காரக் குன்றதிலே / Seeyon Malaiyadhile Singaara Kundradhile / Seeyon Malaiyadhilae Singaara Kundradhilae
சீயோன் மலையதிலே சிங்காரக் குன்றதிலே / Seeyon Malaiyadhile Singaara Kundradhile / Seeyon Malaiyadhilae Singaara Kundradhilae / Seeyon Malaiyadhile Singara Kundradhile / Seeyon Malaiyadhilae Singara Kundradhilae / Seeyon Malaiyathile Singaara Kundrathile / Seeyon Malaiyathilae Singaara Kundrathilae / Seeyon Malaiyathile Singara Kundrathile / Seeyon Malaiyathilae Singara Kundrathilae
சீயோன் மலையதிலே சிங்காரக் குன்றதிலே
சிறப்புடன் நிற்கிறவள் யாரோ
சீயோன் மலையதிலே சிங்காரக் குன்றதிலே
சிறப்புடன் நிற்கிறவள் யாரோ
தன் மீட்பரைச் சாற்றுபவள் யாரோ
தன் மீட்பரைச் சாற்றுபவள் யாரோ
ஆட்டுக்குட்டிக்கு முன் அன்பர் செய்கைக்கு முன்
ஆட்டுக்குட்டிக்கு முன் அன்பர் செய்கைக்கு முன்
ஓயாமல் போற்றுபவள்தானே
ஓயாமல் போற்றுபவள்தானே
சீயோன் மலையதிலே சிங்காரக் குன்றதிலே
சிறப்புடன் நிற்கிறவள் யாரோ
சீயோன் மலையதிலே சிங்காரக் குன்றதிலே
சிறப்புடன் நிற்கிறவள் யாரோ
தன் மீட்பரைச் சாற்றுபவள் யாரோ
தன் மீட்பரைச் சாற்றுபவள் யாரோ
1
களங்கமில்லாதவளோ கன்னிகைதான் அவளோ
கர்த்தருக்கேற்றவள் இவளோ
களங்கமில்லாதவளோ கன்னிகைதான் அவளோ
கர்த்தருக்கேற்றவள் இவளோ
அவள் காதல் எந்நாளும் அவர் மேலே
அவள் காதல் எந்நாளும் அவர் மேலே
காந்தன் வரவுக்காய்க் காத்திருந்தவளே
காந்தன் வரவுக்காய்க் காத்திருந்தவளே
கற்புடையவளே பாரில்
கற்புடையவளே பாரில்
சீயோன் மலையதிலே சிங்காரக் குன்றதிலே
சிறப்புடன் நிற்கிறவள் யாரோ
சீயோன் மலையதிலே சிங்காரக் குன்றதிலே
சிறப்புடன் நிற்கிறவள் யாரோ
தன் மீட்பரைச் சாற்றுபவள் யாரோ
தன் மீட்பரைச் சாற்றுபவள் யாரோ
2
ஆட்டுக்குட்டியின் பின்னே சென்றவள்தான் இவளோ
அண்ணல் இயேசுவின் சித்தம்தானே
ஆட்டுக்குட்டியின் பின்னே சென்றவள்தான் இவளோ
அண்ணல் இயேசுவின் சித்தம்தானே
எல்லா நாளும் செய்தவள் இவளே
எல்லா நாளும் செய்தவள் இவளே
அழகவள் பாதமே மலையதின் மீதிலே
அழகவள் பாதமே மலையதின் மீதிலே
ஆ ஆ அதின்பமே வானில்
ஆ ஆ அதின்பமே வானில்
சீயோன் மலையதிலே சிங்காரக் குன்றதிலே
சிறப்புடன் நிற்கிறவள் யாரோ
சீயோன் மலையதிலே சிங்காரக் குன்றதிலே
சிறப்புடன் நிற்கிறவள் யாரோ
தன் மீட்பரைச் சாற்றுபவள் யாரோ
தன் மீட்பரைச் சாற்றுபவள் யாரோ
3
வாயில் கபடம் இல்லை வஞ்சனைதானும் இல்லை
ஆடை பிரகாசமணிந்தாள்
வாயில் கபடம் இல்லை வஞ்சனைதானும் இல்லை
ஆடை பிரகாசமணிந்தாள்
தன் காதலன் இரத்தத்திலே தோய்ந்தாள்
தன் காதலன் இரத்தத்திலே தோய்ந்தாள்
தன் தேவ நாமமே நெற்றியில் தோணுதே
தன் தேவ நாமமே நெற்றியில் தோணுதே
ஆ அலங்காரமே
ஆ ஆ ஆ
ஆ அலங்காரமே
ஆ ஆ ஆ
சீயோன் மலையதிலே சிங்காரக் குன்றதிலே
சிறப்புடன் நிற்கிறவள் யாரோ
சீயோன் மலையதிலே சிங்காரக் குன்றதிலே
சிறப்புடன் நிற்கிறவள் யாரோ
தன் மீட்பரைச் சாற்றுபவள் யாரோ
தன் மீட்பரைச் சாற்றுபவள் யாரோ
4
மனவறைதானதிலே மறைந்திடுவாள் அவளே
மன்னன் அழைக்கும் தொனியோடே
மனவறைதானதிலே மறைந்திடுவாள் அவளே
மன்னன் அழைக்கும் தொனியோடே
மிக மாண்புடன் வாழுவாள் அவளே
மிக மாண்புடன் வாழுவாள் அவளே
வா என் மணவாளியே என்பார் அந்நாளிலே
வா என் மணவாளியே என்பார் அந்நாளிலே
செல்லுவேன் நானுமே ஆ ஆமென்