சாய்ந்தமதிலைப் போல் | Saintha Mathilai Pol / Saindha Madhilai Pol / Saaintha Mathilai Pol / Saaindha Madhilai Pol
சாய்ந்தமதிலைப் போல்
இடிந்தசுவரைப் போல்
தீமைகள் யாவும் அகன்றுபோகும்
தீமைகள் யாவும் அகன்றுபோகும்
அமர்ந்திரு ஆத்துமாவே
நம்பியிரு உன் தேவனையே
அமர்ந்திரு ஆத்துமாவே
நம்பியிரு உன் தேவனையே
தீமைகள் யாவும் அகன்றுபோகும்
தீமைகள் யாவும் அகன்றுபோகும்
சாய்ந்தமதிலைப் போல்
இடிந்தசுவரைப் போல்
தீமைகள் யாவும் அகன்றுபோகும்
தீமைகள் யாவும் அகன்றுபோகும்
1
நம்பிக்கை வீண் போகாது
நிச்சயமாய் முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது
நிச்சயமாய் முடிவு உண்டு
கண்ணீர்கள் துடைக்கப்படும் உன்
கண்ணீர்கள் துடைக்கப்படும்
அமர்ந்திரு ஆத்துமாவே
நம்பியிரு உன் தேவனையே
அமர்ந்திரு ஆத்துமாவே
நம்பியிரு உன் தேவனையே
தீமைகள் யாவும் அகன்றுபோகும்
தீமைகள் யாவும் அகன்றுபோகும்
சாய்ந்தமதிலைப் போல்
இடிந்தசுவரைப் போல்
தீமைகள் யாவும் அகன்றுபோகும்
தீமைகள் யாவும் அகன்றுபோகும்
2
வெட்கப்பட்டுப் போவதில்லை
கைவிடப்படுவதில்லை
வெட்கப்பட்டுப் போவதில்லை
கைவிடப்படுவதில்லை
உள்ளம் மகிழ்ந்திடுமே உன்
உள்ளம் மகிழ்ந்திடுமே
அமர்ந்திரு ஆத்துமாவே
நம்பியிரு உன் தேவனையே
அமர்ந்திரு ஆத்துமாவே
நம்பியிரு உன் தேவனையே
தீமைகள் யாவும் அகன்றுபோகும்
தீமைகள் யாவும் அகன்றுபோகும்
சாய்ந்தமதிலைப் போல்
இடிந்தசுவரைப் போல்
தீமைகள் யாவும் அகன்றுபோகும்
தீமைகள் யாவும் அகன்றுபோகும்
3
இயேசு உன்னைக் காத்திடுவார்
இயேசு உன்னை நடத்திடுவார்
இயேசு உன்னைக் காத்திடுவார்
இயேசு உன்னை நடத்திடுவார்
உன்னோடு கூட இருப்பார் இயேசு
உன்னோடு கூட இருப்பார்
அமர்ந்திரு ஆத்துமாவே
நம்பியிரு உன் தேவனையே
அமர்ந்திரு ஆத்துமாவே
நம்பியிரு உன் தேவனையே
தீமைகள் யாவும் அகன்றுபோகும்
தீமைகள் யாவும் அகன்றுபோகும்
சாய்ந்தமதிலைப் போல்
இடிந்தசுவரைப் போல்
தீமைகள் யாவும் அகன்றுபோகும்
தீமைகள் யாவும் அகன்றுபோகும்
அமர்ந்திரு ஆத்துமாவே
நம்பியிரு உன் தேவனையே
அமர்ந்திரு ஆத்துமாவே
நம்பியிரு உன் தேவனையே
அமர்ந்திரு ஆத்துமாவே
நம்பியிரு உன் தேவனையே
அமர்ந்திரு ஆத்துமாவே
நம்பியிரு உன் தேவனையே
தீமைகள் யாவும் அகன்றுபோகும்
தீமைகள் யாவும் அகன்றுபோகும்
சாய்ந்தமதிலைப் போல்
இடிந்தசுவரைப் போல்
தீமைகள் யாவும் அகன்றுபோகும்
தீமைகள் யாவும் அகன்றுபோகும்
சாய்ந்தமதிலைப் போல் | Saintha Mathilai Pol / Saindha Madhilai Pol / Saaintha Mathilai Pol / Saaindha Madhilai Pol | R Reegan Gomez