சகலத்தையும் புதிதாக்குவேன் / Sagalaththaiyum Pudhidhaakuven / Sagalathaiyum Pudhidhaakuven / Sagalaththaiyum Pudhithaakuven / Sagalathaiyum Pudhithaakuven
சகலத்தையும் புதிதாக்குவேன் / Sagalaththaiyum Pudhidhaakuven / Sagalathaiyum Pudhidhaakuven / Sagalaththaiyum Pudhithaakuven / Sagalathaiyum Pudhithaakuven / Sagalaththaiyum Pudhithakuven / Sagalathaiyum Pudhithakuven / Sagalaththaiyum Pudhidhaakuvaen / Sagalathaiyum Pudhidhaakuvaen / Sagalaththaiyum Pudhithaakuvaen / Sagalathaiyum Pudhithaakuvaen / Sagalaththaiyum Pudhithakuvaen / Sagalathaiyum Pudhithakuvaen
சகலத்தையும் புதிதாக்குவேன்
புதிதாக்குவேன் மகனே
கடந்ததையும் நடந்ததையும்
இனிமேல் நினைக்காதே
சகலத்தையும் புதிதாக்குவேன்
புதிதாக்குவேன் மகளே
கடந்ததையும் நடந்ததையும்
இனிமேல் நினைக்காதே
1
கண்ணீரும் கலக்கமும் இனி இல்லை
வருத்தமும் வருமையும் இனி இல்லை
கண்ணீரும் கலக்கமும் இனி இல்லை
வருத்தமும் வருமையும் இனி இல்லை
முந்தின காரியும் கடந்திட்டதே
எல்லாம் இனிமேல் புதிதாகுமே
முந்தின காரியும் கடந்திட்டதே
எல்லாம் இனிமேல் புதிதாகுமே
சகலத்தையும் புதிதாக்குவேன்
புதிதாக்குவேன் மகனே
கடந்ததையும் நடந்ததையும்
இனிமேல் நினைக்காதே
2
வனந்திரத்தில் வழிகளையும்
அவாந்திர வெளியில் ஆற்றையும்
வனந்திரத்தில் வழிகளையும்
அவாந்திர வெளியில் ஆற்றையும்
உண்டாக்கினவர் உன்னோடு உண்டு
உனக்கு வழியே திறந்திடுவேன்
உண்டாக்கினவர் உன்னோடு உண்டு
உனக்கு வழியே திறந்திடுவேன்
சகலத்தையும் புதிதாக்குவேன்
புதிதாக்குவேன் மகளே
கடந்ததையும் நடந்ததையும்
இனிமேல் நினைக்காதே
3
வெண்கல கதவை உடைத்திடுவேன்
இருப்பு தாழ்ப்பாளை முறித்திடுவேன்
வெண்கல கதவை உடைத்திடுவேன்
இருப்பு தாழ்ப்பாளை முறித்திடுவேன்
மறைவான மன்னாவை தந்திடுவேன்
மகிமையாய் உன்னை நடத்திடுவேன்
மறைவான மன்னாவை தந்திடுவேன்
மகிமையாய் உன்னை நடத்திடுவேன்
சகலத்தையும் புதிதாக்குவேன்
புதிதாக்குவேன் மகனே
கடந்ததையும் நடந்ததையும்
இனிமேல் நினைக்காதே
4
பார்வோனின் சேனையை அழித்தவர்
சத்துருவின் சூழ்ச்சியை அழித்திடுவார்
பார்வோனின் சேனையை அழித்தவர்
சத்துருவின் சூழ்ச்சியை அழித்திடுவார்
இன்று காணும் எகிப்தியனை
என்றுமே நீ காண்பதில்லை