இரத்தம் ஜெயம் | Ratham Jeyam / Raththam Jeyam
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயமே
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயமே
1
இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன்
இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டேன்
இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன்
இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டேன்
இயேசு இரத்தத்தினாலே பாவ மன்னிப்பு உண்டு
இயேசு இரத்தத்தினாலே நமக்கு மீட்பு உண்டு
இயேசு இரத்தத்தினாலே பாவ மன்னிப்பு உண்டு
இயேசு இரத்தத்தினாலே நமக்கு மீட்பு உண்டு
2
இயேசுவின் இரத்தத்தாலே சமாதானமே
இயேசுவின் இரத்தத்தாலே சுகம் சுகமே
இயேசுவின் இரத்தத்தாலே சமாதானமே
இயேசுவின் இரத்தத்தாலே சுகம் சுகமே
இயேசு இரத்தத்தினாலே எந்தன் வியாதி நீங்கிற்று
இயேசு இரத்தத்தினாலே என் சாபம் நீங்கிற்று
இயேசு இரத்தத்தினாலே எந்தன் வியாதி நீங்கிற்று
இயேசு இரத்தத்தினாலே என் சாபம் நீங்கிற்று
3
இயேசுவின் இரத்தத்தில் தான் பாதுகாப்பு
இயேசுவின் இரத்தத்தில் தான் நித்திய ஜீவன்
இயேசுவின் இரத்தத்தில் தான் பாதுகாப்பு
இயேசுவின் இரத்தத்தில் தான் நித்திய ஜீவன்
ஆட்டுக்குட்டி இரத்தத்தால் சாட்சி வசனத்தினால்
ஆட்டுக்குட்டி இரத்தத்தால் சாட்சி வசனத்தினால்
சாத்தானை ஜெயித்தேன்
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயமே
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயமே
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயமே
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயமே
இரத்தம் ஜெயம் | Ratham Jeyam / Raththam Jeyam | P. Jemimah Praisy | C. Justin | P. Jemimah Praisy