பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பா / Pesungappaa Engalodu Pesungappaa / Pesunkappaa Engalodu Pesunkappaa
பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பா / Pesungappaa Engalodu Pesungappaa / Pesunkappaa Engalodu Pesunkappaa / Pesungappa Engalodu Pesungappa / Pesunkappa Engalodu Pesunkappa
பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பா
நீங்க பேசினா எங்க வாழ்கை மாறும்
பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பா
நீங்க பேசினா எங்க வாழ்கை மாறும்
துதிக்கணும்பா ஜெபிக்கணும்பா
உம் நாமம் உயர்தனும்பா
துதிக்கணும்பா ஜெபிக்கணும்பா
உம் நாமம் உயர்தனும்பா
உம் நாமம் உயர்தனும்பா
பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பா
நீங்க பேசினா எங்க வாழ்கை மாறும்
1
பகல் முழுவதும் உங்க பாதபடியில
என் கண்ணீரை வடிக்கணும்பா
பகல் முழுவதும் உங்க பாதபடியில
என் கண்ணீரை வடிக்கணும்பா
ராமுழுவதும் தியானம் செய்து
பாக்கியவனாய் மாற்றுங்கப்பா
பாக்கியவனாய் மாற்றுங்கப்பா
துதிக்கணும்பா ஜெபிக்கணும்பா
உம் நாமம் உயர்தனும்பா
உம் நாமம் உயர்தனும்பா
பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பா
நீங்க பேசினா எங்க வாழ்கை மாறும்
2
ஒவ்வெருநாளும் பெலன் அடைந்து
அவியிலே நிறையணும்பா
ஒவ்வெருநாளும் பெலன் அடைந்து
அவியிலே நிறையணும்பா
பெலத்தின் மேல பெலன் அடைந்து
சீயோனை பார்க்கணும்பா
சீயோனை பார்க்கணும்பா
துதிக்கணும்பா ஜெபிக்கணும்பா
உம் நாமம் உயர்தனும்பா
உம் நாமம் உயர்தனும்பா
பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பா
நீங்க பேசினா எங்க வாழ்கை மாறும்
3
பரிசுத்தத்திலே மகத்வமுள்ள
தேவாதி தேவன் நீரே
பரிசுத்தத்திலே மகத்வமுள்ள
தேவாதி தேவன் நீரே
பரிசுத்தமாய் வாழ்ந்திடவே
உம் கிருபையினால் நிரப்புங்கப்பா
துதிக்கணும்பா ஜெபிக்கணும்பா
உம் நாமம் உயர்தனும்பா
உம் நாமம் உயர்தனும்பா
பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பா
நீங்க பேசினா எங்க வாழ்கை மாறும்
பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பா
நீங்க பேசினா எங்க வாழ்கை மாறும்
Like this? Leave your thoughts below...