பரலோக பிதாவே / Paraloga Pidhave / Paraloga Pithave
பரலோக பிதாவே
பாசத்தின் உறைவிடமே
உன்னதத்தின் திருமைந்தனே
உயிர்ப்பிக்கும் ஆவியே
பரலோக பிதாவே
பாசத்தின் உறைவிடமே
உன்னதத்தின் திருமைந்தனே
உயிர்ப்பிக்கும் ஆவியே
சிறையானோமே சிறையானோமே
கல்வாரி அன்புக்கு சிறையானோமே
சிறையானோமே சிறையானோமே
கல்வாரி அன்புக்கு சிறையானோமே
1
ஒரே பேரான மைந்தனை ஈந்தீரே
நித்திய ஜீவனை எமக்களித்திட்டீரே
ஒரே பேரான மைந்தனை ஈந்தீரே
நித்திய ஜீவனை எமக்களித்திட்டீரே
அன்பே பிதாவின் அன்பே
இவன்பிற்கு ஈடு இணையில்லையே
அன்பே பிதாவின் அன்பே
இவன்பிற்கு ஈடு இணையில்லையே
சிறையானோமே சிறையானோமே
கல்வாரி அன்புக்கு சிறையானோமே
சிறையானோமே சிறையானோமே
கல்வாரி அன்புக்கு சிறையானோமே
2
ஐங்காயங்களில் வழியும் இரத்தமே
ஐயமின்றி என்னை சுத்தமாக்கிடுமே
ஐங்காயங்களில் வழியும் இரத்தமே
ஐயமின்றி என்னை சுத்தமாக்கிடுமே
அன்பே கல்வாரி அன்பே
இவன்பிற்கு ஈடு இணையில்லையே
அன்பே கல்வாரி அன்பே
இவன்பிற்கு ஈடு இணையில்லையே
சிறையானோமே சிறையானோமே
கல்வாரி அன்புக்கு சிறையானோமே
சிறையானோமே சிறையானோமே
கல்வாரி அன்புக்கு சிறையானோமே
3
வல்லமையாய் வழிகாட்டும் தூய ஆவியே
வாழ்வளிக்க வந்த எங்கள் ஜீவ நதியே
வல்லமையாய் வழிகாட்டும் தூய ஆவியே
வாழ்வளிக்க வந்த எங்கள் ஜீவ நதியே
அன்பே வற்றாத அன்பே
இவன்பிற்கு ஈடு இணையில்லையே
அன்பே வற்றாத அன்பே
இவன்பிற்கு ஈடு இணையில்லையே
பரலோக பிதாவே
பாசத்தின் உறைவிடமே
உன்னதத்தின் திருமைந்தனே
உயிர்ப்பிக்கும் ஆவியே
சிறையானோமே சிறையானோமே
கல்வாரி அன்புக்கு சிறையானோமே
சிறையானோமே சிறையானோமே
கல்வாரி அன்புக்கு சிறையானோமே
பரலோக பிதாவே
பாசத்தின் உறைவிடமே
உன்னதத்தின் திருமைந்தனே
உயிர்ப்பிக்கும் ஆவியே
உன்னதத்தின் திருமைந்தனே
உயிர்ப்பிக்கும் ஆவியே
