பதறாதே | Padharadhe / Padharaadhe
மலையாய் எழும்பும் சவாலோ
அரை கூவும் ஒரு கோலியாத்தோ
கண்மலையாம் தேவ நாமம் உண்டு
உன் எதிரியைக் கீழப்படுத்த
மலையாய் எழும்பும் சவாலோ
அரை கூவும் ஒரு கோலியாத்தோ
கண்மலையாம் தேவ நாமம் உண்டு
உன் எதிரியைக் கீழப்படுத்த
பதறாதே திகையாதே
வேண்டிடு விசுவாசம்
பதறாதே திகையாதே
கொண்டாடு தேவபலம்
1
அலையலையாய் வரும் சோதனையோ
தலைமேல் புரண்டு ஓடுதோ
கடல்மேல் நடக்கும் தேவன் உண்டு
உன் கஷ்டத்தை மறைய செய்ய
அலையலையாய் வரும் சோதனையோ
தலைமேல் புரண்டு ஓடுதோ
கடல்மேல் நடக்கும் தேவன் உண்டு
உன் கஷ்டத்தை மறைய செய்ய
பதறாதே திகையாதே
வேண்டிடு விசுவாசம்
பதறாதே திகையாதே
கொண்டாடு தேவபலம்
2
ஆழ்கடல் முன்னின்று வழியை மறிக்குமோ
தாழ்கதவு பூட்டி உன்னைத் தடுக்குமோ
ஆழ்கடல் முன்னின்று வழியை மறிக்குமோ
தாழ்கதவு பூட்டி உன்னைத் தடுக்குமோ
கோல் நீட்டிக் கடலை பிளந்தவரே
முன்னேற வழிகள் திறப்பாரே
கோல் நீட்டிக் கடலை பிளந்தவரே
முன்னேற வழிகள் திறப்பாரே
பதறாதே திகையாதே
வேண்டிடு விசுவாசம்
பதறாதே திகையாதே
கொண்டாடு தேவபலம்
பதறாதே திகையாதே
வேண்டிடு விசுவாசம்
பதறாதே திகையாதே
கொண்டாடு தேவபலம்
பதறாதே | Padharadhe / Padharaadhe | Joel Thomasraj, Preethi Immanuel | Joel Thomasraj | Antony Leela Sekar