ஒரே சரீரம் ஒரே இரத்தம் | Ore Sariram Ore Ratham / Ore Sariram Ore Raththam
ஒரே சரீரம் ஒரே இரத்தம்
பங்கு பெறுவோம் பகீர்ந்திடுவோம்
ஒரே சரீரம் ஒரே இரத்தம்
பங்கு பெறுவோம் பகீர்ந்திடுவோம்
பசியடையோம் தாகமடையோம்
பிழைத்திடுவோம் ஜீவன் பெற்றுக்கொள்ளுவோம்
பசியடையோம் தாகமடையோம்
பிழைத்திடுவோம் ஜீவன் பெற்றுக்கொள்ளுவோம்
ஒரே சரீரம் ஒரே இரத்தம்
பங்கு பெறுவோம் பகீர்ந்திடுவோம்
1
பாவம் சுமந்து தீர்த்த சரீரம்
பாவம் கழுவி நீக்கிய இரத்தம்
பாவம் சுமந்து தீர்த்த சரீரம்
பாவம் கழுவி நீக்கிய இரத்தம்
மெய் போஜனம் மெய்யான இரத்தம்
வானத்தில் இருந்து வந்த ஜீவ அப்பம்
மெய் போஜனம் மெய்யான இரத்தம்
வானத்தில் இருந்து வந்த ஜீவ அப்பம்
ஒரே சரீரம் ஒரே இரத்தம்
பங்கு பெறுவோம் பகீர்ந்திடுவோம்
2
சரீரத்தின் ஐக்கியம் பகிர்ந்திடும் அப்பம்
இரத்தத்தின் ஐக்கியம் பருகிடும் பானம்
சரீரத்தின் ஐக்கியம் பகிர்ந்திடும் அப்பம்
இரத்தத்தின் ஐக்கியம் பருகிடும் பானம்
புது உடன்படிக்கையின் அடையாளமே
நினைவு கூர்ந்து நாம் ஆசரிப்போமே
புது உடன்படிக்கையின் அடையாளமே
நினைவு கூர்ந்து நாம் ஆசரிப்போமே
ஒரே சரீரம் ஒரே இரத்தம்
பங்கு பெறுவோம் பகீர்ந்திடுவோம்
3
புசித்திடுவோம் பருகீடுவோம்
கிறிஸ்துவில் நாமும் நிலைத்திருப்போம்
புசித்திடுவோம் பருகீடுவோம்
கிறிஸ்துவில் நாமும் நிலைத்திருப்போம்
கிறிஸ்துவுக்குள் நாமும் நமக்குள்ளே கிருஸ்துவும்
என்றென்றுமாய் நிலைத்திருப்போம்
கிறிஸ்துவுக்குள் நாமும் நமக்குள்ளே கிருஸ்துவும்
என்றென்றுமாய் நிலைத்திருப்போம்
ஒரே சரீரம் ஒரே இரத்தம்
பங்கு பெறுவோம் பகீர்ந்திடுவோம்
ஒரே சரீரம் ஒரே இரத்தம் | Ore Sariram Ore Ratham / Ore Sariram Ore Raththam | Simon Alexandaer | Joel Thomasraj | Antony Leela Sekar