ஒழிந்ததே இப்பூவினில் / Olindhadhe Ippoovinil / Olinthadhe Ippoovinil

ஒழிந்ததே இப்பூவினில் / Olindhadhe Ippoovinil / Olinthadhe Ippoovinil

1   
ஒழிந்ததே இப்பூவினில்
எவ்வித்தியாசமாம்
செழிக்கும் ஐக்கியம் கிறிஸ்துவில்
சபை ஒன்றே ஒன்றாம்

2   
மெய் பக்தர் உள்ளம் கிறிஸ்துவில்
மா ஐக்கியம் ஒன்றியே
செய் சேவை சேர்க்கும் மாந்தரை
பொற் கயிற்றாலுமே

3   
வாரும் கைகோரும் சபையில்
எம்மனுமக்களே
ஒரே பிதாவை சேவிக்கும்
யாவரும் ஒன்றாமே

4   
சேர்ந்தனரே இப்பூவினில்
பற்பல ஜாதியாம்
மாந்தர்தாம் யாரும் கிறிஸ்துவில்
சபை ஒன்றே ஒன்றாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!