நீரே பாத்திரர் பரிசுத்தர் / Neerae Paaththirar Parisuththar / Neerae Paathirar Parisuthar / Neere Paaththirar Parisuththar / Neere Paathirar Parisuthar
நீரே பாத்திரர் பரிசுத்தர்
நீரே பாத்திரர் பரிசுத்தர்
1
இனி கண்ணீர் இல்லை
கவலை இல்லை
துன்பம் இல்லை துயரம் இல்லை
இனி கண்ணீர் இல்லை
கவலை இல்லை
துன்பம் இல்லை துயரம் இல்லை
எல்லாம் பார்த்துகொள்ளவர்
எல்லாம் பார்த்துகொள்ளவர்
எல்லாம் பார்த்துகொள்ளவர்
என் இயேசுவே
எல்லாம் பார்த்துகொள்ளவர்
எல்லாம் பார்த்துகொள்ளவர்
எல்லாம் பார்த்துகொள்ளவர்
என் இயேசுவே
நீரே பாத்திரர் பரிசுத்தர்
நீரே பாத்திரர் பரிசுத்தர்
2
இனி பாவம் இல்லை சாபம் இல்லை
வீழ்ச்சி இல்லை
வருத்தம் இல்லை
இனி பாவம் இல்லை சாபம் இல்லை
வீழ்ச்சி இல்லை
வருத்தம் இல்லை
எல்லாம் பார்த்துகொள்ளவர்
எல்லாம் பார்த்துகொள்ளவர்
எல்லாம் பார்த்துகொள்ளவர்
என் இயேசுவே
எல்லாம் பார்த்துகொள்ளவர்
எல்லாம் பார்த்துகொள்ளவர்
எல்லாம் பார்த்துகொள்ளவர்
என் இயேசுவே
நீரே பாத்திரர் பரிசுத்தர்
நீரே பாத்திரர் பரிசுத்தர்
3
இனி வறுமை இல்லை
வெறுமை இல்லை
தோல்வி இல்லை நஷ்டம் இல்லை
இனி வறுமை இல்லை
வெறுமை இல்லை
தோல்வி இல்லை நஷ்டம் இல்லை
எல்லாம் பார்த்துகொள்ளவர்
எல்லாம் பார்த்துகொள்ளவர்
எல்லாம் பார்த்துகொள்ளவர்
என் இயேசுவே
எல்லாம் பார்த்துகொள்ளவர்
எல்லாம் பார்த்துகொள்ளவர்
எல்லாம் பார்த்துகொள்ளவர்
என் இயேசுவே
நீரே பாத்திரர் பரிசுத்தர்
நீரே பாத்திரர் பரிசுத்தர்