நீர் சொல்ல ஆகும் | Neer Solla Aagum
நீர் சொல்ல ஆகும் நீர் கட்டளையிட நிற்கும்
உம்மை நம்பி இருக்கிறேன் ஒரு வார்த்தை சொல்லுமே
நீர் சொல்ல ஆகும் நீர் கட்டளையிட நிற்கும்
உம்மை நம்பி இருக்கிறேன் ஒரு வார்த்தை சொல்லுமே
ஹாலேலூயா ஹாலே ஹாலேலூயா ஹாலே
ஹாலேலூயா ஹாலே ஹாலேலூயா ஹாலே
ஹாலேலூயா ஹாலே ஹாலேலூயா ஹாலே
ஹாலேலூயா ஹாலே ஹாலேலூயா
ஹாலேலூயா ஹாலே ஹாலேலூயா ஹாலே
ஹாலேலூயா ஹாலே ஹாலேலூயா ஹாலே
ஹாலேலூயா ஹாலே ஹாலேலூயா ஹாலே
ஹாலேலூயா ஹாலே ஹாலேலூயா
1
கானாவூர் திருமணத்தில் அற்புதம் செஞ்சிங்கே
காற்றையும் கடலையும் சொல்லால அதட்டினீங்க
குருடர் செவிடரெல்லாம் குணமடைய செய்தீங்க
இது போன்ற அற்புதங்கள் எங்களுக்கும் செய்வீங்க

2
தாவீதின் திறவுகோலை உடையவர் நீங்க தாங்க
திறந்த வாசலையும் முன்பாக வச்சீங்க
சகலமும் புதிதாக உம்மாலே மாறுமெங்க
வேண்டாத காரியங்கள் முற்றிலும் விலக்குவீங்க

அற்புதமானவரே அதிசயமானவரே சர்வ சிருஷ்டிகரே போதுமானவரே
கன்மலையானவரே கேடகமானவரே எங்கள் நம்பிக்கையே
ஹாலேலூயா
அற்புதமானவரே அதிசயமானவரே சர்வ சிருஷ்டிகரே போதுமானவரே
கன்மலையானவரே கேடகமானவரே எங்கள் நம்பிக்கையே
ஹாலேலூயா
நீர் சொல்ல ஆகும் | Neer Solla Aagum | Anne Kiruba | Dishon Samuel | Anne Kiruba