நீர் என்னை நேசிப்பதால் / Neer Ennai Nesippadhaal / Neer Ennai Nesippathaal / Neer Ennai Nesippadhal / Neer Ennai Nesippathal
நீர் என்னை நேசிப்பதால்
சிலுவை பாடுகள் இலகுவானதோ
நீர் என்னை நேசிப்பதால்
ஐந்து காயங்கள் உமதானதோ
நீர் என்னை நேசிப்பதால்
சிலுவை பாடுகள் இலகுவானதோ
நீர் என்னை நேசிப்பதால்
ஐந்து காயங்கள் உமதானதோ
1
என் பாவத்தை உம் உடலில்
ஆணியாய் அறைந்தேன்
என் சாபத்தை உம் சிரசில்
முட்களாய் முடிந்தேன்
என் பாவத்தை உம் உடலில்
ஆணியாய் அறைந்தேன்
என் சாபத்தை உம் சிரசில்
முட்களாய் முடிந்தேன்
துன்பமென்று நீர் மறுக்கவுமில்லை
துணை செய் என்று கேட்க்கவுமில்லை
துன்பமென்று நீர் மறுக்கவுமில்லை
துணை செய் என்று கேட்க்கவுமில்லை
எனை நேசிப்பதால்
எனை நேசிப்பதால்
நீர் என்னை நேசிப்பதால்
சிலுவை பாடுகள் இலகுவானதோ
நீர் என்னை நேசிப்பதால்
ஐந்து காயங்கள் உமதானதோ
2
நான் வாழவே உம் வாழ்வை
விடியாலாய் கொடுத்தீர்
உம் சாவினில் என் உயிரை
சாகாமல் காத்தீர்
நான் வாழவே உம் வாழ்வை
விடியாலாய் கொடுத்தீர்
உம் சாவினில் என் உயிரை
சாகாமல் காத்தீர்
தண்டனை ஏற்க நீர் மறுக்கவுமில்லை
எனை மன்னிக்க மறக்கவுமில்லை
தண்டனை ஏற்க நீர் மறுக்கவுமில்லை
எனை மன்னிக்க மறக்கவுமில்லை
எனை நேசிப்பதால்
எனை நேசிப்பதால்
நீர் என்னை நேசிப்பதால்
சிலுவை பாடுகள் இலகுவானதோ
நீர் என்னை நேசிப்பதால்
ஐந்து காயங்கள் உமதானதோ
3
என் வாழ்வினில் இவ்வன்பை
எப்படி நான் மறப்பேன்
இவ்வுலகினில் என்னுயிரை
உமக்கென நான் கொடுப்பேன்
என் வாழ்வினில் இவ்வன்பை
எப்படி நான் மறப்பேன்
இவ்வுலகினில் என்னுயிரை
உமக்கென நான் கொடுப்பேன்
உம் அன்புக்கு ஈடாக எதுவுமே இல்லை
இனி எவருமே பிறப்பதுமில்லை
உம் அன்புக்கு ஈடாக எதுவுமே இல்லை
இனி எவருமே பிறப்பதுமில்லை
எனை நேசிப்பதால்
எனை நேசிப்பதால்
நீர் என்னை நேசிப்பதால்
சிலுவை பாடுகள் இலகுவானதோ
நீர் என்னை நேசிப்பதால்
ஐந்து காயங்கள் உமதானதோ