நீர் என்ன சொன்னாலும் நான் செய்திடுவேன் / Neer Enna Sonnalum Naan Seidhiduven / Neer Enna Sonnalum Naan Seidhiduvaen / Neer Enna Sonnalum Naan Seithiduven / Neer Enna Sonnalum Naan Seithiduvaen
நீர் என்ன சொன்னாலும் நான் செய்திடுவேன்
உமக்கு உரியவன் நான் உமக்கு உரியவன்
நான் எங்கே சென்றாலும் நீர் கூட வருகிறீர்
எனக்கு உரியவர் நீர் எனக்கு உரியவர்
நீர் என்ன சொன்னாலும் நான் செய்திடுவேன்
உமக்கு உரியவன் நான் உமக்கு உரியவன்
நான் எங்கே சென்றாலும் நீர் கூட வருகிறீர்
எனக்கு உரியவர் நீர் எனக்கு உரியவர்
நீங்க இல்லாம வாழ முடியாது
நீங்கதானய்யா எனது உயிர்மூச்சு
நீங்க இல்லாம வாழ முடியாது
நீங்கதானய்யா எனது உயிர்மூச்சு
மலரினைத் தேடிவரும் வண்டினைப்போல
உம்மை நான் தேடி வந்தேன் உம்மோடு வாழ வந்தேன்
மலரினைத் தேடிவரும் வண்டினைப்போல
உம்மை நான் தேடி வந்தேன் உம்மோடு வாழ வந்தேன்
உம் வார்த்தைகள் எனக்கு தேனிலும் இனிமையே
உம் வார்த்தைகள் எனக்கு தேனிலும் இனிமையே
சுவைத்து பார்க்கும்போது மனதினில் அருமையே
சுவைத்து பார்க்கும்போது மனதினில் அருமையே
நீங்க இல்லாம வாழ முடியாது
நீங்கதானய்யா எனது உயிர்மூச்சு
நீங்க இல்லாம வாழ முடியாது
நீங்கதானய்யா எனது உயிர்மூச்சு
நீங்க இல்லாம வாழ முடியாது
நீங்கதானய்யா எனது உயிர்மூச்சு
நீங்க இல்லாம வாழ முடியாது
நீங்கதானய்யா எனது உயிர்மூச்சு