நன்றி உள்ள / நன்றியுள்ள இருதயத்தோடே | Nandri Ulla / Nandri Ulla Iruthayathode
நன்றி உள்ள / நன்றியுள்ள இருதயத்தோடே | Nandri Ulla / Nandri Ulla Iruthayathode / Nandri Ulla Iruthayaththode / Nandri Ulla Iruthayathodae / Nandri Ulla Iruthayaththodae / Nandri Ulla Irudhayathode / Nandri Ulla Irudhayaththode / Nandri Ulla Irudhayathodae / Nandri Ulla Irudhayaththodae
நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்
நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்
நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்
நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்
உந்தன் வார்த்தை உண்மையுள்ளது
புது வாழ்வை எனக்கு தந்தது
உந்தன் வார்த்தையால் நான் வாழ்கிறேன்
புது துவக்கம் தந்தவரே
உந்தன் வார்த்தையும் உண்மையுள்ளது
புது வாழ்வையும் எனக்கு தந்தது
உந்தன் வார்த்தையால் நான் வாழ்கிறேன்
புது துவக்கம் தந்தவரே
நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்
நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்
வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்து முடிப்பவர்
வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்து முடிப்பவர்
1
மலைகளோ பெயர்ந்து விலகினாலும்
பர்வதங்கள் நிலை மாறினாலும்
மலைகளோ பெயர்ந்து விலகினாலும்
பர்வதங்கள் நிலை மாறினாலும்
சமாதானத்தின் உடன்படிக்கை
ஒருபோதும் மாறாதென்றீர்
சமாதானத்தின் உடன்படிக்கை
ஒருபோதும் மாறாதென்றீர்
வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்து முடிப்பவர்
வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்து முடிப்பவர்
2
புதிய காரியங்கள் செய்வேன் என்று
வாக்குத்தத்தங்கள் எனக்கு தந்தீர்
புதிய காரியங்கள் செய்வேன் என்று
வாக்குத்தத்தங்கள் எனக்கு தந்தீர்
வருடங்களை நன்மையால்
முடிசூட்டி நடத்துகின்றீர்
வருடங்களை நன்மையால்
முடிசூட்டி நடத்திடுவீர்
வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்து முடிப்பவர்
வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்து முடிப்பவர்
நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்
நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்
நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்
நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்
வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்து முடிப்பவர்
வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்து முடிப்பவர்
வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்து முடிப்பவர்
வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்து முடிப்பவர்
நன்றி உள்ள / நன்றியுள்ள இருதயத்தோடே | Nandri Ulla / Nandri Ulla Iruthayathode / Nandri Ulla Iruthayaththode / Nandri Ulla Iruthayathodae / Nandri Ulla Iruthayaththodae / Nandri Ulla Irudhayathode / Nandri Ulla Irudhayaththode / Nandri Ulla Irudhayathodae / Nandri Ulla Irudhayaththodae | Jeswin Samuel | Ben Samuel | Josephus Othaniel | John Rohith