நன்றி சொல்லி பாடிடுவேன் / Nandri Solli Paadiduven / Nandri Solli Padiduven
நன்றி சொல்லி பாடிடுவேன்
என் தேவனான இயேசுவை
நன்றி சொல்லி பாடிடுவேன்
என் தேவனான இயேசுவை
ஆனந்தமே இனி ஆனந்தமே
அன்பான தேவன் எனக்குளே
ஆனந்தமே இனி ஆனந்தமே
அன்பான தேவன் எனக்குளே
நன்றி சொல்லி பாடிடுவேன்
என் தேவனான இயேசுவை
1
கண்ணே கண்ணே கலங்காதே
நீ என்னைவிட்டு விலகாதே
கண்ணே கண்ணே கலங்காதே
நீ என்னைவிட்டு விலகாதே
என்று சொல்லி என்னை கொஞ்சிடுவார்
கரம் பிடித்து என்னை காத்திடுவார்
தம் பிள்ளையாக மாற்றினாரே
குழியில் இருந்து என்னை உயர்த்தினாரே
நன்றி சொல்லி பாடிடுவேன்
என் தேவனான இயேசுவை
நன்றி சொல்லி பாடிடுவேன்
என் தேவனான இயேசுவை
2
அழியும் அன்பை தேடி சென்றேன்
உலக அன்பை நாடி சென்றேன்
அழியும் அன்பை தேடி சென்றேன்
உலக அன்பை நாடி சென்றேன்
அழியாத அன்பை தரும் இயேசுவே விட்டு நான்
அழியும் அன்பை தேடி சீரழிந்தேன்
அளவே இல்லா அன்பை தந்தார்
ஆனந்த மழையில் நனைத்திட்டாரே
நன்றி சொல்லி பாடிடுவேன்
என் தேவனான இயேசுவை
நன்றி சொல்லி பாடிடுவேன்
என் தேவனான இயேசுவை
ஆனந்தமே இனி ஆனந்தமே
அன்பான தேவன் எனக்குளே
ஆனந்தமே இனி ஆனந்தமே
அன்பான தேவன் எனக்குளே
நன்றி சொல்லி பாடிடுவேன்
என் தேவனான இயேசுவை
நன்றி சொல்லி பாடிடுவேன்
என் தேவனான இயேசுவை
இயேசுவையே
