நன்றி என்று ஒரு வார்த்தை | Nandri Endru Oru Vaarthai / Nandri Endru Oru Vaarththai
நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா
அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா
நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா
அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா
மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை
எங்கள் வாழ்க்கையில செய்துவிட்டீரே
மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை
எங்கள் குடும்பத்துல செய்துவிட்டீரே
நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா
அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா
1
அன்னாளை போலவே ஆலய நடுவிலே
உள்ளத்தை உடைத்தாலும் ஈடாகுமா

2
தாவீதைப் போலவே புது புது பாடலால்
உயர்த்தி பாடினாலும் நிகராகுமா

3
ஆபேலைப் போலவே உமது பாதத்தில்
சிறந்ததை படைத்தாலும் நிகராகுமா

4
யோவானை போலவே உமது மார்பிலே
சாய்ந்து நான் அழுதாலும் ஈடாகுமா

எங்கள் சபையில செய்துவிட்டீரே
மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை
எங்கள் ஊழியத்தில செய்துவிட்டீரே
நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா
அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா
நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா
அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா
நன்றி என்று ஒரு வார்த்தை | Nandri Endru Oru Vaarthai / Nandri Endru Oru Vaarththai | Prem Kumar