நல்லவரே என் இயேசுவே / Nallavare En Yesuve / Nallavarae En Yesuvae

நல்லவரே என் இயேசுவே / Nallavare En Yesuve / Nallavarae En Yesuvae

நல்லவரே என் இயேசுவே
வல்லவரே என் இயேசுவே
இதுவரையில் உதவினீரே
இனிமேலும் உதவுவீரே

பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே ஆராதனை
பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே ஆராதனை

ஆராதனை ஆராதனை துதி ஸ்தோத்திரம்
நன்றி நன்றி நன்றி என்றும் துதி ஸ்தோத்திரம்
ஆராதனை ஆராதனை துதி ஸ்தோத்திரம்
நன்றி நன்றி நன்றி என்றும் துதி ஸ்தோத்திரம்

1
எத்தனையும் ஏற்று நடத்தினீரே
என்னையும் ஏற்று நடத்துரீரே
எத்தனையும் ஏற்று நடத்தினீரே
என்னையும் ஏற்று நடத்துரீரே

பேசுமைய்யா என் தெய்வமே
வனைந்துகொள்ளும் உம் சித்தமே
சேனைகளின் தேவன் நீரே
நடத்துவீரே

ஆராதனை ஆராதனை துதி ஸ்தோத்திரம்
நன்றி நன்றி நன்றி என்றும் துதி ஸ்தோத்திரம்
ஆராதனை ஆராதனை துதி ஸ்தோத்திரம்
நன்றி நன்றி நன்றி என்றும் துதி ஸ்தோத்திரம்

நல்லவரே என் இயேசுவே
வல்லவரே என் இயேசுவே

2
பயத்தினால் என்னை ஒளித்துகொள்ள
நீர் வந்தீர் சூழ்நிலை மாற்றிதர
பயத்தினால் என்னை ஒளித்துகொள்ள
நீர் வந்தீர் சூழ்நிலை மாற்றிதர

சமாதானம் பொழியுமைய்யா
அபிஷேகியும் உம் சேவைக்கே

சர்வவல்ல தேவன் நீரே
நடத்துவீரே

ஆராதனை ஆராதனை துதி ஸ்தோத்திரம்
நன்றி நன்றி நன்றி என்றும் துதி ஸ்தோத்திரம்
ஆராதனை ஆராதனை துதி ஸ்தோத்திரம்
நன்றி நன்றி நன்றி என்றும் துதி ஸ்தோத்திரம்

நல்லவரே என் இயேசுவே
வல்லவரே என் இயேசுவே
இதுவரையில் உதவினீரே
இனிமேலும் உதவுவீரே

பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே ஆராதனை
பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே ஆராதனை

ஆராதனை ஆராதனை துதி ஸ்தோத்திரம்
நன்றி நன்றி நன்றி என்றும் துதி ஸ்தோத்திரம்
ஆராதனை ஆராதனை துதி ஸ்தோத்திரம்
நன்றி நன்றி நன்றி என்றும் துதி ஸ்தோத்திரம்

நல்லவரே என் இயேசுவே
வல்லவரே என் இயேசுவே

நல்லவரே என் இயேசுவே / Nallavare En Yesuve / Nallavarae En Yesuvae | Clement Inbaraj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!