நான் போகிறேன் நான் போகிறேன் | Naan Pogiren Naan Pogiren / ஜீவ பாதையில் வீசும் பிரகாசத்தில் | Jeeva Paathaiyil Veesum Pragasathil
நான் போகிறேன் நான் போகிறேன் | Naan Pogiren Naan Pogiren / ஜீவ பாதையில் வீசும் பிரகாசத்தில் | Jeeva Paathaiyil Veesum Pragasathil / Jeeva Paathaiyil Veesum Pragasaththil / Jeeva Paadhaiyil Veesum Pragasathil / Jeeva Paadhaiyil Veesum Pragasaththil / Jeeva Paathaiyil Veesum Pragaasathil / Jeeva Paathaiyil Veesum Pragaasaththil / Jeeva Paadhaiyil Veesum Pragaasathil / Jeeva Paadhaiyil Veesum Pragaasaththil
நான் போகிறேன் நான் போகிறேன்
இன்னலென்னும் குன்று கண்டு நான் அஞ்சிடேன்
நிந்தை படும் சில தேவ மைந்தர்களுடன்
நான் போகிறேன் இயேசுவே நான் போகிறேன்
1
ஜீவ பாதையில் வீசும் பிரகாசத்தில்
தீவிரம் நடப்பதே எனதாத்திரம்
பாவ உலகத்துடன் நான் சேர்ந்திடேன்
தேவாட்டுக் குட்டி பின்னே போகத் துணிந்தேன்
நான் போகிறேன் நான் போகிறேன்
இன்னலென்னும் குன்று கண்டு நான் அஞ்சிடேன்
நிந்தை படும் சில தேவ மைந்தர்களுடன்
நான் போகிறேன் இயேசுவே நான் போகிறேன்
2
ஓட்டம் தொடங்கின பேர் அதிகம்
மீட்பருடன் போனார் மெத்த மெதுவாய்
கூட்டம் புதியதென்று சிலர் கூடினார்
நாட்கள் போனதால் பலர் வாட்டமடைந்தார்
நான் போகிறேன் நான் போகிறேன்
இன்னலென்னும் குன்று கண்டு நான் அஞ்சிடேன்
நிந்தை படும் சில தேவ மைந்தர்களுடன்
நான் போகிறேன் இயேசுவே நான் போகிறேன்
3
கெட்ட உலகத்தின் கட்டுகளில் நான்
பட்டுப் பரம பாதை விட்டு விலகேன்
கற்களை என் தலையின் அணையாக்கினும்
வெட்கமடையேன் மீட்பர் பின் செல்லுவேன்
நான் போகிறேன் நான் போகிறேன்
இன்னலென்னும் குன்று கண்டு நான் அஞ்சிடேன்
நிந்தை படும் சில தேவ மைந்தர்களுடன்
நான் போகிறேன் இயேசுவே நான் போகிறேன்
4
நித்திய சந்தோஷங்களின் இராஜ்ஜியம்
நிச்சயம் சேரில் கஷ்ட பாதை நடப்பீர்
அட்சயன் அழைத்த சிறு மந்தையைச் சேர்த்து
இரட்சகருடன் போவோம் முற்று முடிய