நான் நம்புவேன் / Naan Nambuven / Naan Nambuvaen
துதிக்கு பாத்திரர் நீர்தானைய்யா
நான் தேடிடும் புகலிடம் நீர்தானைய்யா
உம் சமூகத்தின் மேன்மையை ருசித்தேன் ஐயா
உந்தன் பாதத்தை உறுதியாய் பற்றிக்கொண்டேன்
யெகோவா தேவன் இதுவரை நடத்தினீரே
இனிமேலும் நடத்திடும் வல்லவரே
எங்கள் நம்பிக்கையே எங்கள் நங்கூரமே
எங்கள் நம்பிக்கையே எங்கள் நங்கூரமே
நான் நம்புவேன் நான் நம்புவேன் நீர் ஒருவரே நல்லவரே
நான் நம்புவேன் நான் நம்புவேன் நீர் ஒருவரே நல்லவரே
1
பரலோகத்தின் அழியாத மகிமையால்
இரட்சித்தீரே உம்மை துதித்திடவே
பரலோகத்தின் அழியாத மகிமையால்
இரட்சித்தீரே உம்மை துதித்திடவே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
என் இயேசுவே ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
2
அகிலம் எங்கிலும் முடிவில்லா எல்லையிலும்
பின் செல்லுவேன் உம்மை தொடர்ந்திடுவேன்
அகிலம் எங்கிலும் முடிவில்லா எல்லையிலும்
பின் செல்லுவேன் உம்மை தொடர்ந்திடுவேன்
நான் நம்புவேன் நான் நம்புவேன்
நீர் ஒருவரே நல்லவரே
நான் நம்புவேன் நான் நம்புவேன்
நீர் ஒருவரே நல்லவரே
3
எந்தன் ஜீவனை வழுவாமல் காத்திடும்
பரிசுத்தரே உந்தன் சித்தம் செய்யவே
எந்தன் ஜீவனை வழுவாமல் காத்திடும்
பரிசுத்தரே உந்தன் சித்தம் செய்யவே
துதிக்கு பாத்திரர் நீர்தானைய்யா
நான் தேடிடும் புகலிடம் நீர்தானைய்யா
உம் சமூகத்தின் மேன்மையை ருசித்தேன் ஐயா
உந்தன் பாதத்தை உறுதியாய் பற்றிக்கொண்டேன்
யெகோவா தேவன் இதுவரை நடத்தினீரே
இனிமேலும் நடத்திடும் வல்லவரே
எங்கள் நம்பிக்கையே எங்கள் நங்கூரமே
எங்கள் நம்பிக்கையே எங்கள் நங்கூரமே
நான் நம்புவேன் நான் நம்புவேன்
நீர் ஒருவரே நல்லவரே
நான் நம்புவேன் நான் நம்புவேன்
நீர் ஒருவரே நல்லவரே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
என் இயேசுவே ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
நான் நம்புவேன் நான் நம்புவேன்
நீர் ஒருவரே நல்லவரே
நான் நம்புவேன் நான் நம்புவேன்
நீர் ஒருவரே நல்லவரே
நான் நம்புவேன் நான் நம்புவேன்
நீர் ஒருவரே நல்லவரே
நான் நம்புவேன் நான் நம்புவேன்
நீர் ஒருவரே நல்லவரே
நான் நம்புவேன் / Naan Nambuven / Naan Nambuvaen | Simon Fernandez l Prince Jon l Manasseh M Sree