நான் நம்பிடும் | Naan Nambidum
நான் நம்பிடும் என் தெய்வம் நீர்தானையா
நான் நம்பிடும் என் தெய்வம் நீர்தானையா
உம்மைதான் நேசிப்பேன்
உம்மைதான் சுவாசிப்பேன்
உம்மைதான் நேசிப்பேன்
உம்மைதான் சுவாசிப்பேன்
என் ஜீவனுள்ள தேவன் நீர்தானையா
என் ஜீவனுள்ள தேவன் நீர்தானையா
நான் நம்பிடும் என் தெய்வம் நீர்தானையா
நான் நம்பிடும் என் தெய்வம் நீர்தானையா
1
உமக்காக வாழணுமே
நான் உமக்காக ஓடணுமே
உமக்காக வாழணுமே
நான் உமக்காக ஓடணுமே
உம் நாமம் உயர்த்துவேன்
உம் சித்தம் செய்யுவேன்
உம் நாமம் உயர்த்துவேன்
உம் சித்தம் செய்யுவேன்
என் வாழ்நாளெல்லாம் நான் உம்மை பாடுவேன்
என் வாழ்நாளெல்லாம் நான் உம்மை பாடுவேன்
நான் நம்பிடும் என் தெய்வம் நீர்தானையா
நான் நம்பிடும் என் தெய்வம் நீர்தானையா
2
உம்மை விட்டு போனாலும்
நீர் என்னை விட்டு போவதில்லை
உம்மை விட்டு போனாலும்
நீர் என்னை விட்டு போவதில்லை
எனக்காக யாவையும்
செய்வதால் ஸ்தோத்திரம்
எனக்காக யாவையும்
செய்வதால் ஸ்தோத்திரம்
என்னை ஆளுகை செய்யும் என் தெய்வமே
என்னை ஆளுகை செய்யும் என் தெய்வமே
நான் நம்பிடும் என் தெய்வம் நீர்தானையா
நான் நம்பிடும் என் தெய்வம் நீர்தானையா
3
எதிர்பார்ப்பு நின்றாலும்
என்னை எதிர்ப்போர்கள் சூழ்ந்தாலும்
எதிர்பார்ப்பு நின்றாலும்
என்னை எதிர்ப்போர்கள் சூழ்ந்தாலும்
துரோகமாய் பேசினாலும்
விரோதமாய் எழும்பினாலும்
துரோகமாய் பேசினாலும்
விரோதமாய் எழும்பினாலும்
ஒன்றும் வாய்க்காதே போகும் உம் கிருபையால்
ஒன்றும் வாய்க்காதே போகும் உம் கிருபையால்
நான் நம்பிடும் என் தெய்வம் நீர்தானையா
நான் நம்பிடும் என் தெய்வம் நீர்தானையா
உம்மைதான் நேசிப்பேன்
உம்மைதான் சுவாசிப்பேன்
உம்மைதான் நேசிப்பேன்
உம்மைதான் சுவாசிப்பேன்
என் ஜீவனுள்ள தேவன் நீர்தானையா
என் ஜீவனுள்ள தேவன் நீர்தானையா
நான் நம்பிடும் என் தெய்வம் நீர்தானையா
நான் நம்பிடும் என் தெய்வம் நீர்தானையா
நான் நம்பிடும் | Naan Nambidum | S. M. Dhavidhu Kamal | Blessy Catherine Media Works | S. M. Dhavidhu Kamal
