மகிமையே | Magimaiyae / Magimaiye
காயங்கள் மேல் காயங்கள்
வேதனை மேல் வேதனை
காயங்கள் மேல் காயங்கள்
வேதனை மேல் வேதனை
சிலுவையை சுமக்கும் காட்சி
எல்லாம் எனக்காக
சிலுவையை சுமக்கும் காட்சி
எல்லாம் எனக்காக
மகிமையே இயேசுவே மாட்சிமையே தெய்வமே
வாழ்ந்திடுவேன் உமக்காய்
வாழ் நாளெல்லாம் வாழ் நாளெல்லாம்
மகிமையே மாட்சிமையே
வாழ்ந்திடுவேன் உமக்காய்
வாழ் நாளெல்லாம் வாழ் நாளெல்லாம்
1
பரிந்து எனக்காய் பேசினீர்
உள்ளம் நொறுங்கி என்னை மன்னித்தீர்
பரிந்து எனக்காய் பேசினீர்
உள்ளம் நொறுங்கி என்னை மன்னித்தீர்
பாவி என்று என்னை பாராமல்
புது வாழ்வு எனக்கு தந்தீர்
பாவி என்று என்னை பாராமல்
புது வாழ்வு எனக்கு தந்தீர்
மகிமையே மாட்சிமையே
வாழ்ந்திடுவேன் உமக்காய்
வாழ் நாளெல்லாம் வாழ் நாளெல்லாம்
மகிமையே மாட்சிமையே
வாழ்ந்திடுவேன் உமக்காய்
வாழ் நாளெல்லாம் வாழ் நாளெல்லாம்
2
தாகம் என்று சொன்னீரே
கசப்பான காடி தந்தேனே
தாகம் என்று சொன்னீரே
கசப்பான காடி தந்தேனே
அதையும் நீர் ஏற்றுக் கொண்டீரே
மதுரமாய் மாற்றிடவே
அதையும் நீர் ஏற்றுக் கொண்டீரே
மதுரமாய் மாற்றிடவே
மகிமையே இயேசுவே மாட்சிமையே தெய்வமே
வாழ்ந்திடுவேன் உமக்காய்
வாழ் நாளெல்லாம் வாழ் நாளெல்லாம்
மகிமையே இயேசுவே மாட்சிமையே தெய்வமே
வாழ்ந்திடுவேன் உமக்காய்
வாழ் நாளெல்லாம் வாழ் நாளெல்லாம்
மகிமையே இயேசுவே மாட்சிமையே தெய்வமே
வாழ்ந்திடுவேன் உமக்காய்
வாழ் நாளெல்லாம் வாழ் நாளெல்லாம்
மகிமையே இயேசுவே மாட்சிமையே தெய்வமே
வாழ்ந்திடுவேன் உமக்காய்
வாழ் நாளெல்லாம்
மகிமையே | Magimaiyae / Magimaiye | John Divineson Israel, Ben Samuel, John Rohith | Lijo Felix