மேன்மை பாராட்டுவேன் | Maenmai Paaratuven / Maenmai Paarattuven / Maenmai Paarattuven / Paaraattuven
மேன்மை பாராட்டுவேன் நான்
மேன்மை பாராட்டவேனே
மேன்மை பாராட்டுவேன் நான்
மேன்மை பாராட்டவேனே
இயேசுவின் அன்பினையே
மேன்மை பாராட்டுவேன் என்
இயேசுவின் அன்பினையே
மேன்மை பாராட்டுவேன்
சிலுவை எந்தன் மேன்மை
சிலுவை எந்தன் அடைக்கலம்
சிலுவை எந்தன் மேன்மை
சிலுவை எந்தன் அடைக்கலம்
ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்
சிலுவைநாதரே ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்
சிலுவைநாதரே ஸ்தோத்திரம்
1
சிலுவையில் அரையுண்டேன் நான்
சிலுவையில் அரையுண்டேன்
சிலுவையில் அரையுண்டேன் நான்
சிலுவையில் அரையுண்டேன் இனி
நானல்ல இயேசுவே என்னில்
என்றும் அவரைக் காட்டிடுவேன் இனி
நானல்ல இயேசுவே என்னில்
என்றும் அவரைக் காட்டிடுவேன்
சிலுவை எந்தன் மேன்மை
சிலுவை எந்தன் அடைக்கலம்
சிலுவை எந்தன் மேன்மை
சிலுவை எந்தன் அடைக்கலம்
ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்
சிலுவைநாதரே ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்
சிலுவைநாதரே ஸ்தோத்திரம்
2
சிலுவையை சுமந்திடுவேன் நான்
சிலுவையை சுமந்திடுவேன்
சிலுவையை சுமந்திடுவேன் நான்
சிலுவையை சுமந்திடுவேன் இனி
இயேசுவின் மகிமைக்காய் நானே
என்றும் பாடுகள் சகித்திடுவேன்
இயேசுவின் மகிமைக்காய் நானே இனி
என்றும் பாடுகள் சகித்திடுவேன்
சிலுவை எந்தன் மேன்மை
சிலுவை எந்தன் அடைக்கலம்
சிலுவை எந்தன் மேன்மை
சிலுவை எந்தன் அடைக்கலம்
ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்
சிலுவைநாதரே ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்
சிலுவைநாதரே ஸ்தோத்திரம்
மேன்மை பாராட்டுவேன் நான்
மேன்மை பாராட்டவேனே
மேன்மை பாராட்டுவேன் நான்
மேன்மை பாராட்டவேனே
இயேசுவின் அன்பினையே
மேன்மை பாராட்டுவேன் என்
இயேசுவின் அன்பினையே
மேன்மை பாராட்டுவேன்
Maenmai Paaratuven / Maenmai Paarattuven / Maenmai Paarattuven / Paaraattuven | Praiselin Stephen | Sweeton J Paul | Mohan C Lazarus / Jesus Redeems Ministries, Nalumavadi, Thoothukudi, Tamil Nadu, India