குப்பை கூலமான என்னை | Kuppai Koolamaana Ennai / Kuppai Koolamana Ennai
குப்பை கூலமான என்னை
கோபுரத்தின்மேல் நிறுத்தி
அழகு பார்க்கும் என் தேவன்
அழகு பார்க்கும் என் தேவன்
குப்பை கூலமான என்னை
கோபுரத்தின்மேல் நிறுத்தி
அழகு பார்க்கும் என் தேவன்
அழகு பார்க்கும் என் தேவன்
1
மனிதன் நினைக்கிறான் என்னை அழிக்க
தேவன் நினைக்கிறார் சாட்சியை நிறுத்த
மனிதன் நினைக்கிறான் என்னை அழிக்க
தேவன் நினைக்கிறார் சாட்சியை நிறுத்த
தேவன் என் அடைக்கலம்
அனுதினமும் நடத்துவர்
தேவன் என் அடைக்கலம்
அனுதினமும் நடத்துவர்
குப்பை கூலமான என்னை
கோபுரத்தின்மேல் நிறுத்தி
அழகு பார்க்கும் என் தேவன்
அழகு பார்க்கும் என் தேவன்
2
நாற்புறமும் நெருக்கம் எனக்கு
இயேசுவின் கிருபை இருக்கு
நாற்புறமும் நெருக்கம் எனக்கு
இயேசுவின் கிருபை இருக்கு
கழுகுபோல் என்னையும்
கன்மலையின்மேல் நிறுத்தினீர்
கழுகுபோல் என்னையும்
கன்மலையின்மேல் நிறுத்தினீர்
குப்பை கூலமான என்னை
கோபுரத்தின்மேல் நிறுத்தி
அழகு பார்க்கும் என் தேவன்
அழகு பார்க்கும் என் தேவன்
3
சொந்தம் பந்தமும் இருக்கு
துணையில்லை யாரும் எனக்கு
சொந்தம் பந்தமும் இருக்கு
துணையில்லை யாரும் எனக்கு
தாயைப்போல என்னையும்
உம் மார்பில்லையே அனைத்திட்டீர்
தாயைப்போல என்னையும்
உம் மார்பில்லையே அனைத்திட்டீர்
குப்பை கூலமான என்னை
கோபுரத்தின்மேல் நிறுத்தி
அழகு பார்க்கும் என் தேவன்
அழகு பார்க்கும் என் தேவன்
குப்பை கூலமான என்னை
கோபுரத்தின்மேல் நிறுத்தி
அழகு பார்க்கும் என் தேவன்
அழகு பார்க்கும் என் தேவன்
குப்பை கூலமான என்னை | Kuppai Koolamaana Ennai / Kuppai Koolamana Ennai | G. Max Moses | A.C. Dhinakaran
