கிருப கிருப கிருப உங்க கிருப கிருப கிருப | Kiruba Kiruba Kiruba Unga Kiruba Kiruba Kiruba
நாங்க நிற்பதும் நாங்க நடப்பதும்
உங்க கிருபையே
நாங்க ஜீவிப்பதும் நாங்க சுவாசிப்பதும்
உங்க கிருபையே
நாங்க நிற்பதும் நாங்க நடப்பதும்
உங்க கிருபையே
நாங்க ஜீவிப்பதும் நாங்க சுவாசிப்பதும்
உங்க கிருபையே
கிருப கிருப கிருப உங்க
கிருப கிருப கிருப
கிருப கிருப கிருப எல்லாம்
கிருப கிருப கிருப
நாங்க நிற்பதும் நாங்க நடப்பதும்
உங்க கிருபையே
நாங்க ஜீவிப்பதும் நாங்க சுவாசிப்பதும்
உங்க கிருபையே
1
ஆபத்தில் என்னை காத்து கொண்டதும் உங்க கிருபையே
ஆறுதல் சொல்லி அரவணைத்ததும் உங்க கிருபையே
ஆபத்தில் என்னை காத்து கொண்டதும் உங்க கிருபையே
ஆறுதல் சொல்லி அரவணைத்ததும் உங்க கிருபையே
கிருப கிருப கிருப உங்க
கிருப கிருப கிருப
கிருப கிருப கிருப எல்லாம்
கிருப கிருப கிருப
நாங்க நிற்பதும் நாங்க நடப்பதும்
உங்க கிருபையே
நாங்க ஜீவிப்பதும் நாங்க சுவாசிப்பதும்
உங்க கிருபையே
2
பயத்தை நீக்கினதும் தைரியம் தந்ததும் உங்க கிருபையே
பரலோக வாழ்வை எனக்கு தருவதும் உங்க கிருபையே
பயத்தை நீக்கினதும் தைரியம் தந்ததும் உங்க கிருபையே
பரலோக வாழ்வை எனக்கு தருவதும் உங்க கிருபையே
கிருப கிருப கிருப உங்க
கிருப கிருப கிருப
கிருப கிருப கிருப எல்லாம்
கிருப கிருப கிருப
நாங்க நிற்பதும் நாங்க நடப்பதும்
உங்க கிருபையே
நாங்க ஜீவிப்பதும் நாங்க சுவாசிப்பதும்
உங்க கிருபையே
3
நம்பிக்கை தந்ததும் பெலனை தந்ததும் உங்க கிருபையே
நன்றி சொல்லி என்னை பாட வைத்ததும் உங்க கிருபையே
நம்பிக்கை தந்ததும் பெலனை தந்ததும் உங்க கிருபையே
நன்றி சொல்லி என்னை பாட வைத்ததும் உங்க கிருபையே
கிருப கிருப கிருப உங்க
கிருப கிருப கிருப
கிருப கிருப கிருப எல்லாம்
கிருப கிருப கிருப
நாங்க நிற்பதும் நாங்க நடப்பதும்
உங்க கிருபையே
நாங்க ஜீவிப்பதும் நாங்க சுவாசிப்பதும்
உங்க கிருபையே
கிருப கிருப கிருப உங்க
கிருப கிருப கிருப
கிருப கிருப கிருப எல்லாம்
கிருப கிருப கிருப
கிருப கிருப கிருப உங்க
கிருப கிருப கிருப
கிருப கிருப கிருப எல்லாம்
கிருப கிருப கிருப
கிருப கிருப கிருப உங்க கிருப கிருப கிருப | Kiruba Kiruba Kiruba Unga Kiruba Kiruba Kiruba | Anisha Bright, Delisha Bright | K.I.P. Brighton Joel | K.I.P. Brighton Joel