கர்த்தருக்கு ஸ்தோத்திரம் / Karththarukku Sthoththiram / Kartharukku Sthothiram

கர்த்தருக்கு ஸ்தோத்திரம் / Karththarukku Sthoththiram / Kartharukku Sthothiram

1           
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
மீட்போம் என்ற வாசகம்
தப்பில்லாமல் நாதனார்
மீட்பரை அனுப்பினார்

2   
முற்பிதாக்கள் யாவரும்
தீர்க்கதரிசிகளும்
சொல்லி ஆசைப்பட்டது
வந்து நிறைவேறிற்று

3   
வாழ்க என் வெளிச்சமே
ஓசியன்னா ஜீவனே
என் இருதயத்திலும்
தயவாய் பிரவேசியும்

4   
உள்ளே வாரும் ராயரே
இது உம்முடையதே
பாவமான யாவையும்
நீக்கி என்னை ரட்சியும்

5   
நீர் சாதுள்ள தயவாய்
வந்தீர் அந்த வண்ணமாய்
இப்போதென்மேல் மெத்தவும்
நீண்ட சாந்தமாயிரும்

6   
சாத்தான் வெகு சர்ப்பனை
செய்துமே என் மனதை
நீர் எல்லா பயத்திலும்
ஆற்றித் தேற்றிக்கொண்டிரும்

7   
உம்மால் பலம் பெற்றிட
மீட்பினால் கெம்பீரிக்க
சர்ப்பத்தின் தலையை நீர்
வென்றுமே நசுக்குவீர்

8   
மீண்டும் நீர் வருகையில்
ஜீவாதிபதி என்னில்
உந்தன் திவ்விய சாயலும்
காணக் கட்டளையிடும்

கர்த்தருக்கு ஸ்தோத்திரம் / Karththarukku Sthoththiram / Kartharukku Sthothiram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

BEFORE YOU PROCEED, SHARE YOUR THOUGHTS AND PRAYERS AT: http://www.PrayForPeaceOfJerusalem.com

BEFORE YOU PROCEED, SHARE YOUR FAVORITE VERSE AT: http://www.BibleBookChapterVerse.com

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!