கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் / Karthave Devargalil Umakkoppaanavar Yaar / Karthave Devargalil Umakopanavar Yaar

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் / Karthave Devargalil Umakkoppaanavar Yaar / Karthave Devargalil Umakopanavar Yaar

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்
உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும்
உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார்

1
செங்கடலை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர்

உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும்
உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார்

2
தூதர்கள் உண்ணும் உணவால்
உந்தன் ஜனங்களை போஷித்தீரே
உம்மைப் போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட

உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும்
உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார்

3
கன்மலையை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்
உம் நாமம் அதிசயம்
இன்றும் அற்புதம் செய்திடுவீர்

உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும்
உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார்

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் / Karthave Devargalil Umakkoppaanavar Yaar / Karthave Devargalil Umakopanavar Yaar | Chandrasekaran

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் / Karthave Devargalil Umakkoppaanavar Yaar / Karthave Devargalil Umakopanavar Yaar | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India | Chandrasekaran

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் / Karthave Devargalil Umakkoppaanavar Yaar / Karthave Devargalil Umakopanavar Yaar | Joel Thomasraj | Chandrasekaran

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் / Karthave Devargalil Umakkoppaanavar Yaar / Karthave Devargalil Umakopanavar Yaar | J. Ambrose Albert | Chandrasekaran

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் / Karthave Devargalil Umakkoppaanavar Yaar / Karthave Devargalil Umakopanavar Yaar | Vinodh | Chandrasekaran

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் / Karthave Devargalil Umakkoppaanavar Yaar / Karthave Devargalil Umakopanavar Yaar | Sam Jabez | Chandrasekaran

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் / Karthave Devargalil Umakkoppaanavar Yaar / Karthave Devargalil Umakopanavar Yaar | Vasanthini | Chandrasekaran

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் / Karthave Devargalil Umakkoppaanavar Yaar / Karthave Devargalil Umakopanavar Yaar | Charles Abraham | Chandrasekaran

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் / Karthave Devargalil Umakkoppaanavar Yaar / Karthave Devargalil Umakopanavar Yaar

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் / Karthave Devargalil Umakkoppaanavar Yaar / Karthave Devargalil Umakopanavar Yaar

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் / Karthave Devargalil Umakkoppaanavar Yaar / Karthave Devargalil Umakopanavar Yaar

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் / Karthave Devargalil Umakkoppaanavar Yaar / Karthave Devargalil Umakopanavar Yaar | Sathu Sunder Singh| Chandrasekaran

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் / Karthave Devargalil Umakkoppaanavar Yaar / Karthave Devargalil Umakopanavar Yaar

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் / Karthave Devargalil Umakkoppaanavar Yaar / Karthave Devargalil Umakopanavar Yaar

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் / Karthave Devargalil Umakkoppaanavar Yaar / Karthave Devargalil Umakopanavar Yaar | Julius Jacob, Sheeba Julius / Agape City Church, Tondiarpet, Chennai, Tamil Nadu, India | Chandrasekaran

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் / Karthave Devargalil Umakkoppaanavar Yaar / Karthave Devargalil Umakopanavar Yaar | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India | Chandrasekaran

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் / Karthave Devargalil Umakkoppaanavar Yaar / Karthave Devargalil Umakopanavar Yaar | Jeevan E. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India | Chandrasekaran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!