கர்த்தர் உனக்கு செய்திடும் | Karthar Unakku Seithidum / Karththar Unakku Seithidum / Karthar Unakku Seidhidum / Karththar Unakku Seidhidum
கர்த்தர் உனக்கு செய்திடும்
கணக்கில்லா நன்மையைப் பார்
அத்தனைக்கும் நீ தகுதியோ
அதனையும் எண்ணியேப் பார்
கர்த்தர் உனக்கு செய்திடும்
கணக்கில்லா நன்மையைப் பார்
அத்தனைக்கும் நீ தகுதியோ
அதனையும் எண்ணியேப் பார்
நித்தமும் ஏன் கலங்குகின்றாய்
நெஞ்சமே ஏன் அழுகின்றாய்
நித்தமும் ஏன் கலங்குகின்றாய்
நெஞ்சமே ஏன் அழுகின்றாய்
எத்தனை பாரம் என்கின்றாயோ
எத்தனை பாரம் என்கின்றாயோ
எறிந்திடு என்மீது என்கிறாரே
எத்தனை பாரம் என்கின்றாயோ
எறிந்திடு என்மீது என்கிறாரே
கர்த்தர் உனக்கு செய்திடும்
கணக்கில்லா நன்மையைப் பார்
அத்தனைக்கும் நீ தகுதியோ
அதனையும் எண்ணியே பார்
1
எத்தனை நாள் காத்திருப்பேன்
என்று சோர்வடையாதே
ஏற்ற ஓர் நாளிலே உதவிசெய்வார்
ஏமாற்றுவார் என்று என்னிடாதே
எத்தனை நாள் காத்திருப்பேன்
என்று சோர்வடையாதே
ஏற்ற ஓர் நாளிலே உதவிசெய்வார்
ஏமாற்றுவார் என்று என்னிடாதே
நித்தமும் ஏன் கலங்குகின்றாய்
நெஞ்சமே ஏன் அழுகின்றாய்
நித்தமும் ஏன் கலங்குகின்றாய்
நெஞ்சமே ஏன் அழுகின்றாய்
எத்தனை பாரம் என்கின்றாயோ
எத்தனை பாரம் என்கின்றாயோ
எறிந்திடு என்மீது என்கிறாரே
எத்தனை பாரம் என்கின்றாயோ
எறிந்திடு என்மீது என்கிறாரே
2
உபத்திரமோ வியாகுளமோ
உன்னை நெருங்கிட்டாலும்
ஊக்கமாய் ஜெபித்து மகிழ்ந்திரு
உன்னை கைவிடார் எந்நாளுமே
உபத்திரமோ வியாகுளமோ
உன்னை நெருங்கிட்டாலும்
ஊக்கமாய் ஜெபித்து மகிழ்ந்திரு
உன்னை கைவிடார் எந்நாளுமே
நித்தமும் ஏன் கலங்குகின்றாய்
நெஞ்சமே ஏன் அழுகின்றாய்
நித்தமும் ஏன் கலங்குகின்றாய்
நெஞ்சமே ஏன் அழுகின்றாய்
எத்தனை பாரம் என்கின்றாயோ
எத்தனை பாரம் என்கின்றாயோ
எறிந்திடு என்மீது என்கிறாரே
எத்தனை பாரம் என்கின்றாயோ
எறிந்திடு என்மீது என்கிறாரே
கர்த்தர் உனக்கு செய்திடும்
கணக்கில்லா நன்மையைப் பார்
அத்தனைக்கும் நீ தகுதியோ
அதனையும் எண்ணியேப் பார்
கர்த்தர் உனக்கு செய்திடும் | Karthar Unakku Seithidum / Karththar Unakku Seithidum / Karthar Unakku Seidhidum / Karththar Unakku Seidhidum | Haricharan | David Bright | P. G. Paramaanandham