கர்த்தர் எந்தன் மேய்ப்பரே / Karthar Endhan Meiparae / Karthar Enthan Meiparey / Karthar Enthan Meiparae
கர்த்தர் எந்தன் மேய்ப்பரே
கவலை ஒன்றும் இல்லையே
அமர்ந்த தண்ணீர் அண்டையில்
என்னை நடத்தி செல்வாரே
கர்த்தர் எந்தன் மேய்ப்பரே
கவலை ஒன்றும் இல்லையே
அமர்ந்த தண்ணீர் அண்டையில்
என்னை நடத்தி செல்வாரே
நன்மை கிருபை என்னை தொடருமே
நன்மை கிருபை என்னை தொடருமே
கர்த்தர் எந்தன் மேய்ப்பரே
கவலை ஒன்றும் இல்லையே
அமர்ந்த தண்ணீர் அண்டையில்
என்னை நடத்தி செல்வாரே
கர்த்தர் எந்தன் மேய்ப்பரே
கவலை ஒன்றும் இல்லையே
அமர்ந்த தண்ணீர் அண்டையில்
என்னை நடத்தி செல்வாரே
எந்தன் அணுக்கள் உம்மை போற்றுமே
எந்தன் நாவு உந்தன் கவி பாடுமே
எந்தன் அணுக்கள் உம்மை போற்றுமே
எந்தன் நாவு உந்தன் கவி பாடுமே
இயேசுவே இயேசுவே வாருமே என்னிடம் இயேசுவே இயேசுவே
உம்மையே நான் நாடுவேன்
இயேசுவே இயேசுவே வாருமே
என்னிடம் உம்மையே நான் நாடுவேன்
எந்தன் வாழ்வினிலே
நன்மை கிருபை என்னை தொடருமே
நன்மை கிருபை என்னை தொடருமே
கர்த்தர் எந்தன் மேய்ப்பரே
கவலை ஒன்றும் இல்லையே
அமர்ந்த தண்ணீர் அண்டையில்
என்னை நடத்தி செல்வாரே
கர்த்தர் எந்தன் மேய்ப்பரே
கவலை ஒன்றும் இல்லையே
அமர்ந்த தண்ணீர் அண்டையில்
என்னை நடத்தி செல்வாரே
எந்தன் ஜீவன் உந்தன் ஊழியம்
உண்மையாகவே இருப்பேன் எந்நாளுமே
எந்தன் ஜீவன் உந்தன் ஊழியம்
உண்மையாகவே இருப்பேன் எந்நாளுமே
இயேசுவே இயேசுவே வாருமே என்னிடம் இயேசுவே இயேசுவே
உம்மையே நான் நாடுவேன்
இயேசுவே இயேசுவே வாருமே
என்னிடம் உம்மையே நான் நாடுவேன்
எந்தன் வாழ்வினிலே
நன்மை கிருபை என்னை தொடருமே
நன்மை கிருபை என்னை தொடருமே
கர்த்தர் எந்தன் மேய்ப்பரே
கவலை ஒன்றும் இல்லையே
அமர்ந்த தண்ணீர் அண்டையில்
என்னை நடத்தி செல்வாரே
கர்த்தர் எந்தன் மேய்ப்பரே
கவலை ஒன்றும் இல்லையே
அமர்ந்த தண்ணீர் அண்டையில்
என்னை நடத்தி செல்வாரே