கர்த்தர் எல்லாம் பார்த்துக் கொள்வார் | Karthar Ellam Parthukolvar / Karthar Ellam Paarthukolvaar / Karththar Ellam Parththukkolvar / Karththar Ellam Paarththukkolvaar
கர்த்தர் எல்லாம் பார்த்துக் கொள்வார்
தேவன் தேவைகள் நிறைவேற்றுவார்
இதுவரை உதவின எபிநேசரே
இனியும் என்னை நடத்திடுவார்
கர்த்தர் எல்லாம் பார்த்துக் கொள்வார்
தேவன் தேவைகள் நிறைவேற்றுவார்
இதுவரை உதவின எபிநேசரே
இனியும் என்னை நடத்திடுவார்
1
மேய்ப்பரின் பக்கம் சார்ந்திருப்பேன்
தாழ்ச்சியடைவதில்லை
மேய்ப்பரின் பக்கம் சார்ந்திருப்பேன்
தாழ்ச்சியடைவதில்லை
மரணத்தின் இருளில் நான் நடந்தாலும்
நீர் என்னை விடுவதில்லை
மரணத்தின் இருளில் நான் நடந்தாலும்
நீர் என்னை விடுவதில்லை
கர்த்தர் எல்லாம் பார்த்துக் கொள்வார்
தேவன் தேவைகள் நிறைவேற்றுவார்
இதுவரை உதவின எபிநேசரே
இனியும் என்னை நடத்திடுவார்
2
சேனையின் கர்த்தர் என்னோடு உண்டு
தோல்வி எனக்கில்லையே
சேனையின் கர்த்தர் என்னோடு உண்டு
தோல்வி எனக்கில்லையே
எதிரிகள் எத்தனை பெருகினாலும்
பயம் என்பது எனக்கில்லையே
எதிரிகள் எத்தனை பெருகினாலும்
பயம் என்பது எனக்கில்லையே
கர்த்தர் எல்லாம் பார்த்துக் கொள்வார்
தேவன் தேவைகள் நிறைவேற்றுவார்
இதுவரை உதவின எபிநேசரே
இனியும் என்னை நடத்திடுவார்
3
அழைத்தவர் என்னோடு வருவதினால்
வாக்குகள் நிறைவேற்றுவார்
அழைத்தவர் என்னோடு வருவதினால்
வாக்குகள் நிறைவேற்றுவார்
எரிகோ கோட்டையே எதிர்த்தாலும்
துதித்து நான் ஜெயித்திடுவேன்
எரிகோ கோட்டையே எதிர்த்தாலும்
துதித்து நான் ஜெயித்திடுவேன்
கர்த்தர் எல்லாம் பார்த்துக் கொள்வார்
தேவன் தேவைகள் நிறைவேற்றுவார்
இதுவரை உதவின எபிநேசரே
இனியும் என்னை நடத்திடுவார்
குறைவுகள் நிறைவாக்குவார்
குறித்தென்னை உயர்த்திடுவார்
குறைவுகள் நிறைவாக்குவார்
குறித்தென்னை உயர்த்திடுவார்
கர்த்தர் எல்லாம் பார்த்துக் கொள்வார்
தேவன் தேவைகள் நிறைவேற்றுவார்
இதுவரை உதவின எபிநேசரே
இனியும் நம்மை நடத்திடுவார்
கர்த்தர் எல்லாம் பார்த்துக் கொள்வார் | Karthar Ellam Parthukolvar / Karthar Ellam Paarthukolvaar / Karththar Ellam Parththukkolvar / Karththar Ellam Paarththukkolvaar