காப்பவரே | Kappavarae / Kappavare
காப்பவரே என்னை காப்பவரே
சோதனைக்கு விலக்கி காப்பவரே
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே
காப்பவரே என்னை காப்பவரே
சோதனைக்கு விலக்கி காப்பவரே
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே
1
போக்கையும் வரத்தையும் காப்பவரே
பொழுதெல்லாம் காத்து நடத்துமய்யா
போக்கையும் வரத்தையும் காப்பவரே
பொழுதெல்லாம் காத்து நடத்துமய்யா
இரவும் பகலும் காப்பவரே
எப்போதும் காத்து நடத்துமய்யா
இரவும் பகலும் காப்பவரே
எப்போதும் காத்து நடத்துமய்யா
எப்போதும் காத்து நடத்துமய்யா
காப்பவரே என்னை காப்பவரே
சோதனைக்கு விலக்கி காப்பவரே
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே
2
உறங்காமல் தூங்காமல் காப்பவரே
உமக்காக வாழ உதவுமய்யா
உறங்காமல் தூங்காமல் காப்பவரே
உமக்காக வாழ உதவுமய்யா
தீமைகள் விலக்கியே காப்பவரே
தீயவன் செயல்களை முடக்குமய்யா
தீமைகள் விலக்கியே காப்பவரே
தீயவன் செயல்களை முடக்குமய்யா
தீயவன் செயல்களை முடக்குமய்யா
காப்பவரே என்னை காப்பவரே
சோதனைக்கு விலக்கி காப்பவரே
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே
3
ஆவி ஆத்மாவை காப்பவரே
பரிசுத்த வாழ்வை தாருமையா
ஆவி ஆத்மாவை காப்பவரே
பரிசுத்த வாழ்வை தாருமையா
வழுவாமல் தினமும் காப்பவரே
வருகையில் உம்மோடு சேருமய்யா
வழுவாமல் தினமும் காப்பவரே
வருகையில் உம்மோடு சேருமய்யா
வருகையில் உம்மோடு சேருமய்யா
காப்பவரே என்னை காப்பவரே
சோதனைக்கு விலக்கி காப்பவரே
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே
காப்பவரே என்னை காப்பவரே
சோதனைக்கு விலக்கி காப்பவரே
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே
காப்பவரே | Kappavarae / Kappavare | Uthara Unnikrishnan | Sweeton J. Paul / Jesus Redeems, Nalumavadi, Thoothukudi (Tuticorin), Tamil Nadu, India