கல்வாரியிலே | Kalvariyile / Kalvaariyile / Kalvariyilae / Kalvaariyilae
கல்வாரியிலே என் இயேசு தேவா
சிலுவை சுமந்து சென்றீரே
எந்தன் பாவம் போக்கிடவே
சிலுவை சுமந்து சென்றீரே
எந்தன் பாவம் போக்கிடவே
கல்வாரியிலே என் இயேசு தேவா
1
வேர்வையின் குருதி துளியாக
வேதனை பெருகிட சென்றீரே
வேர்வையின் குருதி துளியாக
வேதனை பெருகிட சென்றீரே
பாத்திரம் நீங்கிட சித்தம் ஐயா
படைக்கிறேன் என்றே ஜெபித்தீரே
கல்வாரியிலே என் இயேசு தேவா
2
கொல்கதா மலையின் மேட்டினிலே
கொடிய பாடுகள் சுமந்தீரே
கொல்கதா மலையின் மேட்டினிலே
கொடிய பாடுகள் சுமந்தீரே
கல்லும் முள்ளும் வருத்தவே
கர்த்தர் நடந்து சென்றீரே
கல்வாரியிலே என் இயேசு தேவா
3
தூங்கிடா இரவு முழுவதுமே
துஷ்டர்கள் முன்னால் நின்றீரே
தூங்கிடா இரவு முழுவதுமே
துஷ்டர்கள் முன்னால் நின்றீரே
துப்பிட சாட்டையால் அடிப்பட
குற்றமும் சுமத்திடப்பட்டிரே
கல்வாரியிலே என் இயேசு தேவா
சிலுவை சுமந்து சென்றீரே
எந்தன் பாவம் போக்கிடவே
சிலுவை சுமந்து சென்றீரே
எந்தன் பாவம் போக்கிடவே
கல்வாரியிலே என் இயேசு தேவா
கல்வாரியிலே | Kalvariyile / Kalvaariyile / Kalvariyilae / Kalvaariyilae | G. Thomas Devanandham