கல்வாரி சிலுவையில் / Kalvaari Siluvaiyil / Kalvari Siluvayil
கல்வாரி சிலுவையில் வெற்றி சிறந்தீர்
என் பாவம் சாபம் அனைத்தையும் வெற்றி சிறந்தீர்
கல்வாரி சிலுவையில் வெற்றி சிறந்தீர்
என் பாவம் சாபம் அனைத்தையும் வெற்றி சிறந்தீர்
பெலவீனன் நான் பெலவீனன்
உம் பெலன் எனக்கு வேண்டுமே
பெலவீனன் நான் பெலவீனன்
உம் பெலன் எனக்கு வேண்டுமே
இயேசுவே நீர் என் பெலன்
பெலத்திற்கு பாத்திரரே
உம் பெலன் எனக்கு போதுமே
உம் பெலன் எனக்கு போதுமே
1
துதிக்க துதிக்க சத்துரு கோட்டை
வீழ்வதென்பது உண்மையே
துதிக்க துதிக்க சத்துரு கோட்டை
வீழ்வதென்பது உண்மையே
துதிப்பதற்கு பெலனில்லையே
உம் பெலன் எனக்கு வேண்டுமே
துதிப்பதற்கு பெலனில்லையே
உம் பெலன் எனக்கு வேண்டுமே
இயேசுவே நீர் என் பெலன்
பெலத்திற்கு பாத்திரரே
உம் பெலன் எனக்கு போதுமே
உம் பெலன் எனக்கு போதுமே
2
பாவத்தை மறைப்பவன் வாழ்வடையான்
என்று அறிந்து உணர்ந்தேனே
பாவத்தை மறைப்பவன் வாழ்வடையான்
என்று அறிந்து உணர்ந்தேனே
மேற்கொள்ள பெலனில்லையே
உம் பெலன் எனக்கு வேண்டுமே
மேற்கொள்ள பெலனில்லையே
உம் பெலன் எனக்கு வேண்டுமே
இயேசுவே நீர் என் பெலன்
பெலத்திற்கு பாத்திரரே
உம் பெலன் எனக்கு போதுமே
உம் பெலன் எனக்கு போதுமே
கல்வாரி சிலுவையில் வெற்றி சிறந்தீர்
என் பாவம் சாபம் அனைத்தையும் வெற்றி சிறந்தீர்
கல்வாரி சிலுவையில் வெற்றி சிறந்தீர்
என் பாவம் சாபம் அனைத்தையும் வெற்றி சிறந்தீர்
பெலவீனன் நான் பெலவீனன்
உம் பெலன் எனக்கு போதுமே
பெலவீனன் நான் பெலவீனன்
உம் பெலன் எனக்கு போதுமே
உம் பெலன் எனக்கு போதுமே
உம் பெலன் எனக்கு போதுமே