கல்வாரி சிகரத்திலே / Kalvaari Sigarathile / Kalvari Sigarathile / Kalvary Sigarathilae
கல்வாரி சிகரத்திலே
தொங்குகின்றேன் சிலுவையிலே
கல்வாரி சிகரத்திலே
தொங்குகின்றேன் சிலுவையிலே
தவறேது நான் செய்தேன்
தவறேது நான் செய்தேன்
சொல்வாயா என் மகளே நீ
சொல்வாயா என் மகனே
கல்வாரி சிகரத்திலே
தொங்குகின்றேன் சிலுவையிலே
1
கள்வனை போல் என்னை கைது செய்தாய்
கசையடி தசையினில் பதிய செய்தாய்
கள்வனை போல் என்னை கைது செய்தாய்
கசையடி தசையினில் பதிய செய்தாய்
முள் முடி சூட்டி பரிகாசப்பொருளாக்கினாய்
முள் முடி சூட்டி பரிகாசப்பொருளாக்கினாய்
என் முகத்தினில் எச்சியை பரிசாக நீ முகிழ்ந்தாய்
என் முகத்தினில் எச்சியை பரிசாக நீ முகிழ்ந்தாய்
கல்வாரி சிகரத்திலே
தொங்குகின்றேன் சிலுவையிலே
2
எருசலேம் தெருவெங்கும் இழுத்து வந்தாய்
கொடு மர சிலுவையை சுமக்க வைத்தாய்
எருசலேம் தெருவெங்கும் இழுத்து வந்தாய்
கொடு மர சிலுவையை சுமக்க வைத்தாய்
ஆணிகள் கொண்டு உடல்தனை குலைத்தாய்
ஆணிகள் கொண்டு உடல்தனை குலைத்தாய்
என் ஆவியை போக்கிட சிலுவையில் தொங்கவிட்டாய்
என் ஆவியை போக்கிட சிலுவையில் தொங்கவிட்டாய்
கல்வாரி சிகரத்திலே
தொங்குகின்றேன் சிலுவையிலே
கல்வாரி சிகரத்திலே
தொங்குகின்றேன் சிலுவையிலே
தவறேது நான் செய்தேன்
தவறேது நான் செய்தேன்
சொல்வாயா என் மகளே நீ
சொல்வாயா என் மகனே
கல்வாரி சிகரத்திலே
தொங்குகின்றேன் சிலுவையிலே