களிமண்ணாலே | Kalimannaale
களிமண்ணாலே செய்த படகு இது
கர்த்தரே செய்த படகு இது
களிமண்ணாலே செய்த படகு இது என்
கர்த்தரே செய்த படகு இது
பெருங்காற்றடித்தாலும் பயப்படாது
கடலே கொந்தளித்தாலும் அசராது
பெருங்காற்றடித்தாலும் பயப்படாது
கடலே கொந்தளித்தாலும் அசராது
கர்த்தரே நடத்துகின்ற படகு இது
நிச்சயமாய் கரை சேர்ந்திடும் படகு இது என்
கர்த்தரே நடத்துகின்ற படகு இது
நிச்சயமாய் கரை சேர்ந்திடும் படகு இது
1
உலகத்தில் உபத்திரவம் எனக்கு உண்டு
அனைத்தையும் ஜெயித்தவரோ என்னோடுண்டு
உலகத்தில் உபத்திரவம் எனக்கு உண்டு
அனைத்தையும் ஜெயித்தவரோ என்னோடுண்டு
அவர்தானே எப்போதும் எனக்கு முன்பு
எல்லாமே பார்த்துக்கொள்வார் அவர் நன்கு
அவர்தானே எப்போதும் எனக்கு முன்பு
எல்லாமே பார்த்துக்கொள்வார் அவர் நன்கு
களிமண்ணாலே செய்த படகு இது
கர்த்தரே செய்த படகு இது
களிமண்ணாலே செய்த படகு இது என்
கர்த்தரே செய்த படகு இது
2
ஏராளம் மீன்களையும் பிடித்திடவே
கரையில் கொண்டுபோயும் சேர்த்திடவே
ஏராளம் மீன்களையும் பிடித்திடவே
கரையில் கொண்டுபோயும் சேர்த்திடவே
கர்த்தரே நடத்தும் பாதையில் சென்றிடுமே
பரலோகம் சேரும் வரை உழைத்திடுமே
கர்த்தரே நடத்தும் பாதையில் சென்றிடுமே
பரலோகம் சேரும் வரை உழைத்திடுமே
களிமண்ணாலே செய்த படகு இது
கர்த்தரே செய்த படகு இது
களிமண்ணாலே செய்த படகு இது என்
கர்த்தரே செய்த படகு இது
பெருங்காற்றடித்தாலும் பயப்படாது
கடலே கொந்தளித்தாலும் அசராது
பெருங்காற்றடித்தாலும் பயப்படாது
கடலே கொந்தளித்தாலும் அசராது
கர்த்தரே நடத்துகின்ற படகு இது
நிச்சயமாய் கரை சேர்ந்திடும் படகு இது என்
கர்த்தரே நடத்துகின்ற படகு இது
நிச்சயமாய் கரை சேர்ந்திடும் படகு இது
களிமண்ணாலே | Kalimannaale | S. Madasamy / Immanuel / Power of Heavenly Father Trust