காணக்கூடாத / Kaanakkoodadha / Kaanakkoodatha / Kanakoodadha / Kanakoodatha / Kaanakkudadha / Kaanakkudatha / Kanakudadha / Kanakudatha
காணக்கூடாத
சேரக்கூடாத ஓளிதனிலே
வாசம் செய்யும்
சேனைகளின் கர்த்தர் நீரே
மகத்துவம் நிறைந்தவரே
பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே
நீர் பரிசுத்தரே
பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே
நீர் பரிசுத்தரே
1
தேவனுடைய ரூபமாய்
தேவனுக்கு சமமாய்
இயேசு இருந்த போதிலும்
தம்மைதாமே தாழ்த்தினார்
தேவனுடைய ரூபமாய்
தேவனுக்கு சமமாய்
இயேசு இருந்த போதிலும்
தம்மைதாமே தாழ்த்தினார்
பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே
நீர் பரிசுத்தரே
பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே
நீர் பரிசுத்தரே
2
எனை நானே வெறுக்கிறேன்
உலகத்தை மறக்கிறேன்
உன்னதர் உந்தனின்
பாதம் பணிகிறேன்
எனை நானே வெறுக்கிறேன்
உலகத்தை மறக்கிறேன்
உன்னதர் உந்தனின்
பாதம் பணிகிறேன்
பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே
நீர் பரிசுத்தரே
காணக்கூடாத
சேரக்கூடாத ஓளிதனிலே
வாசம் செய்யும்
சேனைகளின் கர்த்தர் நீரே
மகத்துவம் நிறைந்தவரே
