காக்க வல்ல கர்த்தர் உண்டு | Kaaka Valla Karthar Undu / Kaaka Valla Karththar Undu
காக்க வல்ல கர்த்தர் உண்டு
நம்மை என்றும் காக்க
காத்திடுவார் உன்னை என்னை
வல்லமையின் கரத்தால்
காக்க வல்ல கர்த்தர் உண்டு
நம்மை என்றும் காக்க
காத்திடுவார் உன்னை என்னை
வல்லமையின் கரத்தால்
1
துதிகளினால் அவர் நாமத்தை
உயர்த்திடுவோம் காத்திடுவார்
துதிகளினால் அவர் நாமத்தை
உயர்த்திடுவோம் காத்திடுவார்
எரிகோ எம்மாத்திரம் அல்லேலூயா
எரிகோ எம்மாத்திரம்
காக்க வல்ல கர்த்தர் உண்டு
நம்மை என்றும் காக்க
காத்திடுவார் உன்னை என்னை
வல்லமையின் கரத்தால்
காக்க வல்ல கர்த்தர் உண்டு
நம்மை என்றும் காக்க
காத்திடுவார் உன்னை என்னை
வல்லமையின் கரத்தால்
2
விசுவாசத்தால் தாவீதைப்போல்
துணிந்து சென்றால் ஜெயம் தருவார்
விசுவாசத்தால் தாவீதைப்போல்
துணிந்து சென்றால் ஜெயம் தருவார்
கோலியாத் எம்மாத்திரம் நம் பரமன்முன்
கோலியாத் எம்மாத்திரம்
காக்க வல்ல கர்த்தர் உண்டு
நம்மை என்றும் காக்க
காத்திடுவார் உன்னை என்னை
வல்லமையின் கரத்தால்
காக்க வல்ல கர்த்தர் உண்டு
நம்மை என்றும் காக்க
காத்திடுவார் உன்னை என்னை
வல்லமையின் கரத்தால்
3
அவர் சொற்படி முன்சென்றால்
சமுத்திரமும் வழி தருமே
அவர் சொற்படி முன்சென்றால்
சமுத்திரமும் வழி தருமே
செங்கடல் எம்மாத்திரம் அலைமோதும்
செங்கடல் எம்மாத்திரம்
காக்க வல்ல கர்த்தர் உண்டு
நம்மை என்றும் காக்க
காத்திடுவார் உன்னை என்னை
வல்லமையின் கரத்தால்
காக்க வல்ல கர்த்தர் உண்டு
நம்மை என்றும் காக்க
காத்திடுவார் உன்னை என்னை
வல்லமையின் கரத்தால்
4
அவர் ஜனத்தை மீட்கும்படி
வாதைகளை அனுப்பிடுவார்
அவர் ஜனத்தை மீட்கும்படி
வாதைகளை அனுப்பிடுவார்
பார்வோன் எம்மாத்திரம் பரமன்முன்
பார்வோன் எம்மாத்திரம்
காக்க வல்ல கர்த்தர் உண்டு
நம்மை என்றும் காக்க
காத்திடுவார் உன்னை என்னை
வல்லமையின் கரத்தால்
காக்க வல்ல கர்த்தர் உண்டு
நம்மை என்றும் காக்க
காத்திடுவார் உன்னை என்னை
வல்லமையின் கரத்தால்
காக்க வல்ல கர்த்தர் உண்டு | Kaaka Valla Karthar Undu / Kaaka Valla Karththar Undu | John Paul | Santhosh Paul | Viji David John