இரக்கமுள்ளவரே / இரக்கம் உள்ளவரே / Irakkamullavare / Irakkam Ullavare / Irakkam Ullavaray / Irakkam Ullavarae
என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
உயிருள்ள நாளெல்லாமே
 
1
இரக்கம் உள்ளவரே
மனதுருக்கம் உடையவரே
இரக்கம் உள்ளவரே
மனதுருக்கம் உடையவரே 
நீடிய சாந்தம் பொறுமை அன்பு
நிறைந்து வாழ்பவரே
நீடிய சாந்தம் பொறுமை அன்பு
நிறைந்து வாழ்பவரே
என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் 
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
உயிருள்ள நாளெல்லாமே
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
உயிருள்ள நாளெல்லாமே
2
துதிகன மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம்
துதிகன மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம்
மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி
ஆராதனை செய்கிறோம்
மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி
ஆராதனை செய்கிறோம்
என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் 
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
உயிருள்ள நாளெல்லாமே
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
உயிருள்ள நாளெல்லாமே
 
3
கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே
உண்மையாய் கூப்பிடும்
கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே
உண்மையாய் கூப்பிடும்
குரல்தனை கேட்டு
விடுதலை தருபவரே
குரல்தனை கேட்டு
விடுதலை தருபவரே
என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் 
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
உயிருள்ள நாளெல்லாமே
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
உயிருள்ள நாளெல்லாமே
 
4
உலகத்தோற்ற முதல்
எனக்காய் அடிக்கப்பட்டீர்
உலகத்தோற்ற முதல்
எனக்காய் அடிக்கப்பட்டீர் 
துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு
புதுவாழ்வு தந்து விட்டீர்
துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு
புதுவாழ்வு தந்து விட்டீர்
என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
உயிருள்ள நாளெல்லாமே
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
உயிருள்ள நாளெல்லாமே
ஐயா
உயிருள்ள நாளெல்லாமே
ஐயா
உயிருள்ள நாளெல்லாமே
இரக்கமுள்ளவரே / இரக்கம் உள்ளவரே / Irakkamullavare / Irakkam Ullavare / Irakkam Ullavaray / Irakkam Ullavarae | S. J. Berchmans
இரக்கமுள்ளவரே / இரக்கம் உள்ளவரே / Irakkamullavare / Irakkam Ullavare / Irakkam Ullavaray / Irakkam Ullavarae | S. J. Berchmans
