இந்த நாள் வரை | Intha Naal Varai / Indha Naal Varai
இந்த நாள் வரை என்னை காத்திட்ட
எந்தன் கண்மலை நீரே
இப்போதும் எப்போதும்
என்னை சுமக்கும் தகப்பன் நீரே
இந்த நாள் வரை என்னை காத்திட்ட
எந்தன் கண்மலை நீரே
இப்போதும் எப்போதும்
என்னை சுமக்கும் தகப்பன் நீரே
உம்மை துதிக்கிறேன் அல்லேலூயா
உம்மை உயர்த்துகிறேன் அல்லேலூயா
நீர் நல்லவர் அல்லேலூயா
நீர் மிகவும் நல்லவர்
உம்மை துதிக்கிறேன் அல்லேலூயா
உம்மை உயர்த்துகிறேன் அல்லேலூயா
நீர் நல்லவர் அல்லேலூயா
நீர் மிகவும் நல்லவர்
1
சத்துருவாய் இருந்தேன் என்னை ஒப்புரவாக்கினிரே
பாவங்களை மன்னித்து ஆழத்தில் எறிந்தீரே
சத்துருவாய் இருந்தேன் என்னை ஒப்புரவாக்கினிரே
பாவங்களை மன்னித்து ஆழத்தில் எறிந்தீரே
உம்மை துதிக்கிறேன் அல்லேலூயா
உம்மை உயர்த்துகிறேன் அல்லேலூயா
நீர் நல்லவர் அல்லேலூயா
நீர் மிகவும் நல்லவர்
உம்மை துதிக்கிறேன் அல்லேலூயா
உம்மை உயர்த்துகிறேன் அல்லேலூயா
நீர் நல்லவர் அல்லேலூயா
நீர் மிகவும் நல்லவர்
2
ஒன்றுமில்லாதிருந்தேன் நிறைத்தீர் உம் ஐஸ்வரியதால்
தேவைகளை சந்தித்து மீதம் எடுக்க வைத்தீர்
ஒன்றுமில்லாதிருந்தேன் நிறைத்தீர் உம் ஐஸ்வரியதால்
தேவைகளை சந்தித்து மீதம் எடுக்க வைத்தீர்
உம்மை துதிக்கிறேன் அல்லேலூயா
உம்மை உயர்த்துகிறேன் அல்லேலூயா
நீர் நல்லவர் அல்லேலூயா
நீர் மிகவும் நல்லவர்
உம்மை துதிக்கிறேன் அல்லேலூயா
உம்மை உயர்த்துகிறேன் அல்லேலூயா
நீர் நல்லவர் அல்லேலூயா
நீர் மிகவும் நல்லவர்
3
வியாதியாக இருந்தேன் குணமானேன் தழும்புகளால்
வார்த்தையை அனுப்பி என்னை வாழ வைத்தீரே
வியாதியாக இருந்தேன் குணமானேன் தழும்புகளால்
வார்த்தையை அனுப்பி என்னை வாழ வைத்தீரே
உம்மை துதிக்கிறேன் அல்லேலூயா
உம்மை உயர்த்துகிறேன் அல்லேலூயா
நீர் நல்லவர் அல்லேலூயா
நீர் மிகவும் நல்லவர்
உம்மை துதிக்கிறேன் அல்லேலூயா
உம்மை உயர்த்துகிறேன் அல்லேலூயா
நீர் நல்லவர் அல்லேலூயா
நீர் மிகவும் நல்லவர்
இந்த நாள் வரை | Intha Naal Varai / Indha Naal Varai | Jeevan E. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India
இந்த நாள் வரை | Intha Naal Varai / Indha Naal Varai | Jechoniah Swarnaraj / Blessing Centre AG (BCAG), Church, Villivakkam, Chennai, Tamil Nadu, India
இந்த நாள் வரை | Intha Naal Varai / Indha Naal Varai | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India