இன்னும் இன்னும் / Innum Innum
இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே
இன்னும என்னில் உம் மகிமை நிரம்பனுமே
இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே
இன்னும என்னில் உம் மகிமை நிரம்பனுமே
இயேசுவே தெய்வமே உம் பாதம் அமர்ந்து நான் மகிழனுமே
இயேசுவே தெய்வமே உம் பாதம் அமர்ந்து நான் மகிழனுமே
1
ஜீவநதியாய் எந்தன் உள்ளே
ஜீவ ஊற்றாய் புறப்படும் என்னில்
ஜீவநதியாய் எந்தன் உள்ளே
ஜீவ ஊற்றாய் புறப்படும் என்னில்
கனுக்கால் அளவு போதாதையா
முழங்கால் அளவு போதாதையா
கனுக்கால் அளவு போதாதையா
முழங்கால் அளவு போதாதையா
கடக்கமுடியா நதியாய் என்னை
அபிஷேகித்து நடத்துமையா
கடக்கமுடியா நதியாய் என்னை
அபிஷேகித்து நடத்துமையா
இயேசுவே தெய்வமே உம் பாதம் அமர்ந்து நான் மகிழனுமே
இயேசுவே தெய்வமே உம் பாதம் அமர்ந்து நான் மகிழனுமே
2
ஜீவ நதியாய் தோன்றும் இடமே
தேவனுடைய பரிசுத்தஸ்தலமே
ஜீவ நதியாய் தோன்றும் இடமே
கர்த்தர் அமரும் சிங்காசனமே
பாயும் இடமெல்லாம் ஆரோக்கியமே
கரைகள் கனி தரும் மரங்கள் தானே
பாயும் இடமெல்லாம் ஆரோக்கியமே
கரைகள் கனி தரும் மரங்கள் தானே
இலைகள் எல்லாம் மருந்தாகுமே
கனிகள் கெடாமல் உணவாகுமே
இலைகள் எல்லாம் மருந்தாகுமே
கனிகள் கெடாமல் உணவாகுமே
இயேசுவே தெய்வமே உம் பாதம் அமர்ந்து நான் மகிழனுமே
இயேசுவே தெய்வமே உம் பாதம் அமர்ந்து நான் மகிழனுமே
இன்னும் இன்னும் இன்னும் இன்னும்
இன்னும் இன்னும் இன்னும் இன்னும்
உம் அன்பை அறியனுமே
இன்னும என்னில் உம் மகிமை நிரம்பனுமே
Innum Innum | David Vijayakanth, Jacinth David