இந்த உடலுக்குள்ளே / Indha Udalukkulle / Intha Udalukkulle
இந்த உடலுக்குள்ளே உயிரை தந்தது நீர் தானே
எந்தன் உயிருக்குள் உந்தன் நினைவை தந்ததும் நீர் தானே

உம்மை விரும்பி வந்து அணைத்துக்கொள்ள ஆசை
உந்தன் கரம் பிடித்து சிறகடிக்க ஆசை
உம்மை விரும்பி வந்து அணைத்துக்கொள்ள ஆசை
உந்தன் கரம் பிடித்து சிறகடிக்க ஆசை
1
உம்மை மறந்த நேரத்திலும் என்னை மறக்கவில்லையே இயேசுவே
என்ன சொல்லி நான் பாட
உம்மை பிரிந்த நேரத்திலும் என்னை பிரியவில்லையே தெய்வமே
என்ன சொல்லி நான் துதிக்க
உந்தன் கரம் என்னோடு இல்லாம போய் இருந்தா
எந்தன் வாழ்க்கை ஒரு முடிந்த கதையாய் இருக்கும்

உயிரே உறவே உந்தன் அன்புக்குக்குள் நான் விழுந்தேன்
இந்த உடலுக்குள்ளே உயிரை தந்தது நீர் தானே
எந்தன் உயிருக்குள் உந்தன் நினைவை தந்ததும் நீர் தானே
இந்த உடலுக்குள்ளே உயிரை தந்தது நீர் தானே
எந்தன் உயிருக்குள் உந்தன் நினைவை தந்ததும் நீர் தானே
உம்மை விரும்பி வந்து அணைத்துக்கொள்ள ஆசை
உந்தன் கரம் பிடித்து சிறகடிக்க ஆசை
உம்மை விரும்பி வந்து அணைத்துக்கொள்ள ஆசை
உந்தன் கரம் பிடித்து சிறகடிக்க ஆசை
2
சுமந்து வந்த தோள்களும் தாங்கி கொண்ட கரங்களும் நினைக்கின்றேன் நன்றி சொல்லி துதிக்கின்றேன்
சிலுவை அன்பின் ஆழமும் சுகத்தை தந்த காயமும் பார்க்கின்றேன்
உந்தன் பாதம் வீழ்கின்றேன்
எந்தன் வாழ்வின் திசையெல்லாமே நீர் அறிவீர்
எந்தன் காலம் உந்தன் கரத்தில் என்று நான் அறிவேன்

ஒரு நாள் வருவீர் என்னை உம்முடன் சேர்த்துக்கொள்வீர்